உண்மையை மறைக்க முயன்ற பாக். அரசின் குட்டு அம்பலம்!
Oct 27, 2025, 01:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

உண்மையை மறைக்க முயன்ற பாக். அரசின் குட்டு அம்பலம்!

Web Desk by Web Desk
May 26, 2025, 05:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படை தளம் கடுமையாகச் சேதமடைந்தது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில், தாக்குதல் நடந்த நூர்கான் விமானப்படைத் தளத்திற்கு அருகில் 7 ஆயிரம் சதுர அடி பரப்பளவிலான முழு வளாகமும் இடிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதன் மூலம் போரின் தோல்வியை மறைக்க உலக அரங்கில் பாகிஸ்தான் நாடகமாடி வருவது அம்பலமாகியுள்ளது.

Tags: The Pakistani government's attempt to hide the truth is a disgraceராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படை தளம்
ShareTweetSendShare
Previous Post

உலகிற்கு தெளிவான தகவலை இந்தியா கொடுத்துள்ளது – ஜெகதீப் தன்கர்

Next Post

கேலிக்குள்ளான பாக். பிரதமரின் போலி நினைவு பரிசு!

Related News

அணுசக்தியால் இயங்கும் குரூஸ் ஏவுகணையை சோதித்த ரஷ்யா!

ஷாங்காய் – டெல்லி இடையேயான விமான சேவை நவ.9-ல் தொடக்கம்!

திரையரங்கிற்கு சென்ற ஜஸ்டின் ட்ரூடோ – கேட்டி பெர்ரி!

இங்கிலாந்து : பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இந்திய வம்சாவளி பெண்!

விருப்பம் போல் செயல்படும் AI – மனித பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

காசா : பணயக் கைதிகள் உடல்களை தேடும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

உத்தரப்பிரதேசம் : மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள டயர் தடுப்பான்கள் – வீடியோ வைரல்!

கரூர் துயர சம்பவம் : கவிதை மூலம் விஜயை கண்டித்த பார்வையற்ற நபர்!

நவம்பர் 2-ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது CMS-03 தகவல் தொடர்புச் செயற்கைக்கோள்!

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாகச் சூர்யகாந்த் – தலைமை நீதிபதி கவாய் பரிந்துரை!

போக்குவரத்து துண்டிக்கப்பட்ட வாலாஜாபாத் – அவலூர் செல்லும் பாலாற்று தரைப்பாலம்!

திருப்புவனம் அருகே தட்டான்குளம் கிராமத்தில் 5 நாட்களாக மின்சாரமின்றி மக்கள் அவதி!

சிங்காரவேலர் கோயிலில் அன்னை பார்வதியிடம் முருகப்பெருமான் வேல் வாங்கும் நிகழ்ச்சி!

டெல்லி : நகைக்கடையில் தங்க மோதிரத்தை திருடிய பெண்கள்!

இந்திய ராணுவம் சார்பில் மாரத்தான் – 10,000 பேர் பங்கேற்பு!

2026 பேரவை தேர்தலில் பழனி தொகுதியில் திமுகவை வீழ்த்த வேண்டும் : இராம சீனிவாசன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies