இந்தியாவில் மதத்தின் பெயரால் பிரிவினையை உண்டாக்க பாக். முயற்சி - சசிதரூர்
Mar 16, 2026, 12:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவில் மதத்தின் பெயரால் பிரிவினையை உண்டாக்க பாக். முயற்சி – சசிதரூர்

Murugesan M by Murugesan M
May 27, 2025, 10:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் இந்திய மக்கள் ஒற்றுமையுடனும், உறுதியுடனும் இருப்பதாகக் காங்கிரஸ் எம்பி சசிதரூர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்பி சசிதரூர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு, கயானா நாட்டிற்குச் சென்றது. ஜார்ஜ் டவுனில் கயானா நாடாளுமன்ற சபாநாயகர் Manzoor Nadiருடன் சந்தித்த அனைத்துக் கட்சி குழுவினருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த சந்திப்பின்போது பேசிய காங்கிரஸ் எம்பி சசிதரூர், இந்தியாவில் மதத்தின் பெயரால் குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கு எதிராகப் பிரிவினையை உண்டாக்கப் பாகிஸ்தான் முயன்றதாகக் குற்றஞ்சாட்டினார்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்திய மக்கள் அனைவரும் பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் ஒற்றுமையுடனும், உறுதியுடனும் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பஹல்காம் தாக்குதலைக் குறிப்பிட்டு, இந்தியா ஒரு துயரமான தாக்குதலை எதிர்கொண்டதாகக் கூறிய சசிதரூர், கடந்த 2008இல் மும்பை நடந்த மும்பை தாக்குதலில் 170 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் சுட்டிக் காட்டினார்.

Tags: இந்தியாகாங்கிரஸ் எம்பி சசிதரூர்சசிதரூர்Pakistan trying to create division in India in the name of religion - Shashi Tharoorகாஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை
ShareTweetSendShare
Previous Post

ஜூன் 2 முதல் குறிப்பிட்ட சாதனங்களில் நெட்பிளிக்ஸ் தடை!

Next Post

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies