மாமன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி வெளியீடு!
Aug 2, 2025, 02:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

மாமன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி வெளியீடு!

Web Desk by Web Desk
May 28, 2025, 04:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சூரி நடித்த மாமன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சியைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.

பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் ராஜ்கிரண், சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய்மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுப்பூர்வமாகப் பேசும் படைப்பாக இப்படம் வெளியாகி உள்ளது. படம் வெளியாகி இதுவரை 30 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Deleted scene from the movie Maman releasedமாமன்
ShareTweetSendShare
Previous Post

ஆர்ப்பரித்து கொட்டும் நீர்வீழ்ச்சியின் காட்சிகள் வைரல்!

Next Post

கோவை : காற்றுடன் பெய்த கனமழையால் வாழை மரங்கள் சாய்ந்து சேதம்!

Related News

முதல் நாளில் ரூ.39 கோடி வசூலித்த ’கிங்டம்’!

எல்ஐகே படத்தின் டீசர் ரிலீஸ் தேதி மாற்றம்!

“தணல்” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வைரல்!

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு – 3 விருதுகளை அள்ளிய பார்க்கிங் திரைப்படம்!

வசூல் வேட்டையில் தலைவன் தலைவி திரைப்படம்!

“பிளாக்மெயில்” திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் சர்தார் சரோவர் அணையில் இருந்து மூன்றரை லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றம் – வெள்ள அபாய எச்சரிக்கை!

இராமநாதபுரம் : கடற்கரையில் மண் எடுப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு!

போலீசார் தாக்கி மூதாட்டி உயிரிழந்த விவகாரம் : உடலை உடற்கூறு ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

எதிர்கால சந்ததியினரை காக்கவே இந்த நடைபயணம் : அன்புமணி

புரோ கபடி லீக் – அட்டவணை வெளியீடு!

மதிமுகவில் துரை வைகோவிற்காக கட்சியின் மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்படுகின்றனர் – மல்லை சத்யா குற்றச்சாட்டு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

கன்னியாகுமரி : முன்னாள் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி வருகைக்கு எதிர்ப்பு!

மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி நிதி முறைகேடு : மேலும் இரண்டு பேர் கைது!

முதல் டி20 போட்டி : பாகிஸ்தான் அணி வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies