கோவை, நீலகிரிக்கு இன்றும், நாளையும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்!
Sep 6, 2025, 05:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவை, நீலகிரிக்கு இன்றும், நாளையும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்!

Web Desk by Web Desk
May 29, 2025, 09:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை முழுமையாக தொடங்கியுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக 2 மாவட்டங்களுக்கும் இன்றும் நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழையும்,  திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: rain alertweather updatelow pressurerain warningnilgiri raincentertamilnadu rainheavy rainkovai rainred alert
ShareTweetSendShare
Previous Post

முர்ஷிதாபாத் வன்முறை : முன்நின்று நடத்திய திரிணாமுல் – வசமாய் சிக்கும் மம்தா பானர்ஜி!

Next Post

நீலகிரி மாவட்ட சுற்றுலா தலங்கள் இன்று மூடல் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

Related News

பூட்டான் – அதானி இடையே நீர்மின் திட்டத்திற்கு ஒப்பந்தம்!

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் ரசாயன கசிவு ஏற்படவில்லை : ரசாயன தொழிற்சாலை நிர்வாக இயக்குநர் விளக்கம்!

தெலங்கானா : ரூ.2.31 கோடிக்கு விற்பனையான ‘கணேஷ் லட்டு’!

கோவை வன  சரக்கத்திற்கு உட்பட்ட எல்லைப் பகுதிகளில் கம்பி வேலி அமைக்கும் இடத்தில் நீதிபதிகள் குழு ஆய்வு!

முதல் முறையாக ரஷ்யாவிடம் இருந்து கோழி முட்டைகளை இறக்குமதி செய்த அமெரிக்கா!

திருச்செந்தூர் : முறையாக குடிநீர் கிடைக்காததால் மீனவ கிராம மக்கள் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தாம்பரம் : செம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதாக புகார்!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க தடை!

ஜப்பான் : புயல் தாக்குதலால் பல நகரங்கள் சேதம் – மக்கள் சோகம்!

முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சிப்க்கு டெக் சான்றிதழ்!

இந்தியா – நேபாளம் இடையே நிலவும் லிபுலேக் கணவாய் பிரச்னை : தலையிட முடியாது – சீனா!

சென்னை : திமுக ஊராட்சி மன்ற தலைவியை சிறையில் அடைத்த போலீசார்!

இந்தியா குறித்து தினம் ஒரு நிலைப்பாடு எடுக்கும் டிரம்ப் : நெட்டிசன்கள் கருத்து!

திருநெல்வேலி : தேநீர் அருந்த கடைக்கு சென்றவர் வெட்டிக் கொலை!

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தில் GDP உயரும் : மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

கோவை : காட்டு யானைகளை விரட்ட கும்கி யானைகள் வரவழைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies