ஆசிய தடகள போட்டி : தங்கம் வென்ற இந்திய வீரர் குல்வீர் சிங்!
Aug 8, 2025, 10:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

ஆசிய தடகள போட்டி : தங்கம் வென்ற இந்திய வீரர் குல்வீர் சிங்!

Web Desk by Web Desk
May 31, 2025, 11:49 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசிய தடகள போட்டியில் இந்திய வீரர் குல்வீர் சிங் தங்கம் வென்றார்.

தென்கொரியாவில் உள்ள குமி நகரில் நடைபெறும் 26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில், ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் குல்வீர் சிங் கலந்து கொண்டு முதல் இடத்தைப் பிடித்தார். அவர் பந்தய தூரத்தை 13 நிமிடங்கள் 24 நொடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

Tags: Asian Athletics Championships: Indian athlete Gulvir Singh wins goldஇந்திய வீரர் குல்வீர் சிங்ஆசிய தடகள போட்டி
ShareTweetSendShare
Previous Post

கேரளாவில் நீடித்துவரும் கனமழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Next Post

கோவை : சாலையில் கழிவுநீர் – மக்கள் கடும் அவதி!

Related News

மாணவர்கள் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதில்லை – கிரிக்கெட் வீரர் நடராஜன்

கனடா ஓபன் டென்னிஸ் – ஒசாகா, கிளாரா டௌசன் அரையிறுதிக்கு முன்னேற்றம்!

சின்சினாட்டி தொடரில் இருந்து விலகுவதாக ஜோகோவிச் அறிவிப்பு!

இங்கிலாந்து : கிரிக்கெட் மைதானத்திற்குள் புகுந்த நரி!

ஐசிசி தரவரிசை: டாப் 5ல் இடம்பிடித்த ஜெய்ஸ்வால்!

தி ஹண்ட்ரட் கிரிக்கெட் லீக் – ஓவல் இன்விசிபிள்ஸ் அணி வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

பெரம்பலூர் அருகே பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு – 5 பேர் மீது வழக்குப்பதிவு!

குன்றத்தூரில் பட்டா பெயர் மாற்ற செய்ய லஞ்சம் -கிராம நிர்வாக அலுவலர் கைது!

இன்றைய தங்கம் விலை!

பழுதாகி நின்ற பேருந்து, பாதியில் இறக்கி விடப்பட்ட பயணிகள் – நடத்துநருடன் வாக்குவாதம்!

நெல்லையில் வரும் 17-ஆம் தேதி பாஜக பூத் கமிட்டி கூட்டம் – முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக நயினார் நாகேந்திரன் தகவல்!

ஆத்தூர் நகைக் கடையில் ஆசிட் வீசி கொள்ளை முயற்சி – இருவர் கைது!

புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் மீது தாக்குதல் – விசிக கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு!

தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரத்யேக வாகனம் – நயினார் நாகேந்திரன் இயக்கி தொடங்கி வைத்தார்!

பெரம்பலூர் அருகே காவல்துறையை கண்டித்து இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

சேலம் குகை மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies