கம்யூனிஸ்டுகள் ஆர்ப்பாட்டம் நடத்துவது தமிழகத்திற்கு ஆபத்து : காடேஸ்வரா சுப்பிரமணியம்
Sep 30, 2025, 10:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கம்யூனிஸ்டுகள் ஆர்ப்பாட்டம் நடத்துவது தமிழகத்திற்கு ஆபத்து : காடேஸ்வரா சுப்பிரமணியம்

Web Desk by Web Desk
May 31, 2025, 12:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நக்சல் ஒழிப்பிற்கு எதிராக கம்யூனிஸ்ட்டுகள் ஆர்ப்பாட்டம் நடத்துவது தமிழகத்திற்கு ஆபத்து என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் பகுதியில் கடந்த 21-ம் தேதி நக்சல் இயக்கத்தின் முதுகெலும்பாக செயல்பட்ட நம்பாலா கேசவராவ் உள்பட 27 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதை நினைவு கூர்ந்துள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் நக்சல்களை ஆதரித்து நாளை மறுதினம் ராஜரத்தினம் திடலில் ஆர்ப்பாட்டம் நடத்தக் கம்யூனிஸ்ட் அமைப்புகள் அனுமதி கோரியதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நக்சல் இயக்கம் என்பது கம்யூனிஸ்ட்களின் துணை அமைப்புதான் என்பதை இதன்மூலம் தெள்ளத் தெளிவாக அறிய முடியும் எனக் கூறியுள்ள காடேஸ்வரா சுப்பிரமணியம்,  தமிழகத்தில் மக்கள் கலை இலக்கிய கழகம், மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகள் நகர்ப்புற நக்சல்களாக மாறி குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், கம்யூனிஸ்ட்களின் ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் நக்சல் ஆதரவு நிலையை ஏற்படுத்த அரசே துணைபோகும் ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் காடேஸ்வரா சுப்ப்பிரமணியம் எச்சரித்துள்ளார்.

Tags: இந்து முன்னணி மாநில தலைவர்Communist protests are a danger to Tamil Nadu: Kadeshwara Subramaniam
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம்!

Next Post

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் : ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்!

Related News

சிதிலமடைந்த சாலைகளால் கதறும் மக்கள் – அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது எப்போது?

பொறி வைத்து பிடித்த போலீசார் – ரயில் நிலையங்களில் கைவரிசை காட்டிய ஹவாரியாஸ்!

அபாயகரமாக காட்சியளிக்கும் ஆட்சியரகம் : நிதி ஒதுக்கியும் தொடங்காத பணிகள்!

மந்த கதியில் துார்வாரும் பணி : பெரிய ஏரி கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதாக புகார்!

முதலமைச்சர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் : அண்ணாமலை

மக்களைப் பதற்றத்திலும் அச்சத்திலும் நிலைகுலைய வைப்பது தான் திராவிட மாடலா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ட்ரம்பின் வரிவிதிப்பால் பாதிப்பில்லை- இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்காது என கணிப்பு!

எதிரிகளுக்கு சவால் விடுக்கும் தேஜஸ் மார்க் 1-A : சீனா, பாகிஸ்தானை விட அசுர பலம் பெறும் இந்திய விமானப்படை!

நவீன ஏவுகணைகள் 3ஆம் உலகப் போருக்கு வித்திடுமா? – எச்சரிக்கும் நிபுணர்கள்!

ஒழுக்கக்கேடு என கூறி இணையத்தை முடக்கிய தாலிபான்கள் : ஆப்கானிஸ்தானில் ஸ்தம்பித்த அத்தியாவசிய சேவை!

ஆஸி. கேப்டனாக உயர்ந்த ஆதரவற்ற குழந்தை : லிசா கார்ப்ரினியின் பிரமிப்பூட்டும் வரலாறு!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா : நினைவு அஞ்சல் தலை, நாணயத்தை நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

மும்பை விமான நிலையத்தில் கர்பா நடனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies