மக்கள் விரோத திமுக தோற்கடிக்கப்பட வேண்டும் - நயினார் நாகேந்திரன்
Jul 22, 2025, 05:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மக்கள் விரோத திமுக தோற்கடிக்கப்பட வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Web Desk by Web Desk
May 31, 2025, 06:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களுக்கு  விரோதமான திமுக  தோற்கடிக்கப்பட வேண்டும் என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகச் சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களுக்கு அவர்  அளித்த பேட்டியில்,

மக்கள் விரோத திமுக தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் திமுகவைத் தோற்கடிக்க அனைத்து கட்சியும் ஓரணியில் சேர வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.

தாமிரபரணியைச் சுத்தப்படுத்த இதுவரை தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியவர், ஐ.நா முதல் அயோத்தி வரை திருவள்ளுவரின் புகழைப் பரப்பியவர் பிரதமர் மோடி என நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.

பிற மொழியைக் குறை கூறுவதை யாராலும் ஏற்க முடியாது  என்றும் அரக்கோணம் மாணவி விவகாரம் போலப் பாவச்செயல் செய்வோரை திமுக ஊக்குவிக்கிறது என்று நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.

Tags: MK Stalinநயினார் நாகேந்திரன்Anti-people DMK must be defeated - Nayinar Nagendranதிமுக தோற்கடிக்கப்பட வேண்டும்
ShareTweetSendShare
Previous Post

உள்நாட்டு உற்பத்தியில் சிகரம் தொடும் பாரதம் : பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

Next Post

ஒரே நாளில் 511 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Related News

திருவண்ணாமலை : தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டம்!

ஈரோடு : வனவிலங்கை பிடிக்க அரசுக்கு மக்கள் கோரிக்கை!

செங்கல்பட்டு : ரூ.1.25 கோடி மதிப்பிலான கஞ்சா எரித்து அழிப்பு!

நெல்லை சொரிமுத்து அய்யனார் கோவில் திருவிழா – தனியார் வாகனங்களுக்கு அனுமதி!

சதுரகிரி : ஆடி அமாவாசையை முன்னிட்டு குவியும் பக்தர்கள் கூட்டம்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் தர்ணா போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

மார்டின் லூதர் கிங் ஜூனியர், ஹிலாரி கிளிண்டன் ஆவணங்கள் வெளியீடு!

பிரிக்ஸ் நாடுகள் பொருளாதாரத்தை நசுக்குவோம் – அமெரிக்க செனட்டர்!

பிரேசில் : நேரலையில் பெண்ணின் உடலை கண்டுபிடித்த செய்தியாளர்!

ஐஎம்எப்-ல் இருந்து பதவி விலகும் கீதா கோபிநாத்!

கோவை : பட்டீஸ்வரர் கோயிலில் ஆகம விதிகளை மீறி தரிசனத்திற்கு அனுமதி!

அஜித்குமார் கொலை வழக்கின் சாட்சிகள் ஆஜர்!

ரஷ்யாவில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் மண்டல பூஜை : பக்தர்கள் 7 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

பிரிட்டன் உட்பட 24 நாடுகள் இஸ்ரேலுக்கு கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies