உள்நாட்டு உற்பத்தியில் சிகரம் தொடும் பாரதம் : பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!
Mar 15, 2026, 05:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உள்நாட்டு உற்பத்தியில் சிகரம் தொடும் பாரதம் : பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

Murugesan M by Murugesan M
May 31, 2025, 06:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உள்நாட்டு உற்பத்தியில் சிகரம் தொடும் பாரதம், பிரதமர் மோடிக்கு பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

2024-2025 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வளர்ச்சி விகிதம் 7.4%-த்தை எட்டியுள்ளது என நமது மத்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல் மகிழ்ச்சியளிக்கிறது.

குறிப்பாக, மொத்த உள்நாட்டு உற்பத்தி மட்டுமல்லாது முதன்மைத் துறை, கட்டுமானம், பாதுகாப்பு உள்ளிட்ட பல அரசுத் துறைகள் இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்துள்ளது நமது நாட்டின் பொருளாதார உள்கட்டமைப்பு வலுவாக உள்ளதற்கான சிறந்த சான்றாகும்.

மேலும், வரும் 2047 ஆம் ஆண்டிற்குள் நமது உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கி, பாரதத்தை தன்னிறைவு அடையச் செய்யும் “விக்சித் பாரத்” பயணத்தில், படிப்படியாக வெற்றியை நோக்கி நாம் நகர்ந்து வருகிறோம் என்பதும் உலகப் பொருளாதார வளர்ச்சியிலும் நான்காவது இடத்தை நோக்கி நாம் முன்னேறியுள்ளோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே, சிறந்த திட்டமிடல்கள் மூலமும் சீரிய தொலைநோக்குப் பார்வையுடனும் வளர்ச்சிக்கான வெற்றிப் பாதையில் நம்மை வழிநடத்திச் செல்லும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர்  மோடிக்கும், மத்திய அமைச்சரவைக் குழுவிற்கு மனமார்ந்த நன்றியை நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: பிரதமர் மோடிIndia reaches peak in domestic production: Nayinar Nagendran thanks Prime Minister Modiநயினார் நாகேந்திரன் நன்றி
ShareTweetSendShare
Previous Post

வேதனையில் பயணிகள் : பேருந்து நிலையத்தை எப்ப சார் திறப்பீங்க?

Next Post

மக்கள் விரோத திமுக தோற்கடிக்கப்பட வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies