வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்புக்கு 50 % வரி : அதிபர் டொனால்டு டிரம்ப்
Sep 7, 2025, 01:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்புக்கு 50 % வரி : அதிபர் டொனால்டு டிரம்ப்

Web Desk by Web Desk
May 31, 2025, 04:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்புக்கான வரியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உயர்த்தி உள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இரும்புக்கு ஏற்கனவே 25 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில்,அது மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இரும்பு மீதான இறக்குமதி வரி 50 சதவீதமாக உயர்த்தப்படுவதாக டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

பென்சில்வேனியாவில் உள்ள இரும்பு ஆலையை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதனால், இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு இரும்பு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் பாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

Tags: usadonald trump 202550% tariff on steel imports from foreign countries: President Donald Trump
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரை வரவேற்ற கேரள சமூகத்தினர்!

Next Post

பெண்களின் வளர்ச்சிக்கு பாஜக ஆட்சியில் முக்கியத்துவம் :  பிரதமர் மோடி

Related News

அடுத்த மாதம் சீன அதிபரை சந்திக்க ட்ரம்ப் திட்டம் – வெள்ளை மாளிகை தகவல்!

வரியை வரியால் வென்ற வியூகம் : பிரதமர் மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!

வெள்ளைக்கொடி காட்டும் வெள்ளை மாளிகை : இந்தியாவின் வழிக்கு வரும் டிரம்ப்!

மண்ணை கவ்விய ட்ரம்ப் : தோல்வியில் முடிந்த உளவு ஆபரேஷன்!

பாகிஸ்தானை தலைமுழுகும் சீனா? : ஆசிய மேம்பாட்டு வங்கியின் வாசலில் நிற்கும் பாகிஸ்தான்!

“காலிஸ்தான் பயங்கரவாதிகள் புகலிடமாக மாறியது உண்மை” – ஒப்புக்கொண்ட கனடா அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சந்திர கிரகணம் – வடபழனி முருகன் கோயில் நடை இரவு 7 மணிக்கு மேல் சாத்தப்படும் என அறிவிப்பு!

சந்திர கிரகணம் – திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயில் நடை பிற்பகலுக்கு மேல் அடைக்கப்படும் என அறிவிப்பு!

சந்திர கிரகணம் – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதி!

கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான வழக்கு – 3 நீதிபதிகள் அமர்வுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை!

சென்னை காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் பத்திரிகையாளர்களுடன் விசிகவினர் வாக்குவாதம்!

பெரம்பலூரில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கோரி எஸ்.பி அலுவலகத்தில் தவெக கடிதம்!

திமுகவினர் எங்கெல்லாம் மேயராக இருக்கிறார்களோ அங்கெல்லாம் ஊழல் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சென்னை ராமகிருஷ்ண மிஷன் ஆசிரம பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு – 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

வடமாநிலங்களில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் – ஆடிப்பாடி உற்சாக கொண்டாட்டம்!

திமுக மிகப்பெரிய கூட்டணி அமைத்தாலும் வெற்றி பெற முடியாது – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies