'ஸ்பெல்லிங் பீ' போட்டி : இந்திய வம்சாவளியை சேர்ந்த சிறுவன் சாம்பியன் பட்டம்!
Jun 2, 2025, 08:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

‘ஸ்பெல்லிங் பீ’ போட்டி : இந்திய வம்சாவளியை சேர்ந்த சிறுவன் சாம்பியன் பட்டம்!

Web Desk by Web Desk
May 31, 2025, 04:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆங்கில சொற்களைச் சரியாகக் கூறும், ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறுவன் சாம்பியன் பட்டம் வென்றார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஊடக நிறுவனமான ஸ்கிரிப்ஸ், நடத்தும் தேசிய ஸ்பெல்லிங் பீ போட்டியில், கலந்து கொண்டு, 13 வயதான பைசான் ஸகி என்ற சிறுவன் சாம்பியன் பட்டத்தையும், 43 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையையும் வென்று அசத்தினார்.

மாணவர்களின் ஆங்கில மொழித் திறனையும், சொற்களஞ்சியத்தையும், சரியான உச்சரிப்பையும் வளர்க்கும் நோக்கில் நடத்தப்படும் இப்போட்டியில் வெற்றி பெற்ற சிறுவனுக்குப் பாராட்டு குவிந்து வருகிறது.

Tags: 'Spelling Bee' competition: Boy of Indian origin wins championship title
ShareTweetSendShare
Previous Post

ஜெ.பி.நட்டா தலைமையில் தேசிய கொடி பேரணி!

Next Post

நாடு முழுவதும் 3000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிப்பு!

Related News

ரஷ்யா மீது அதிரடி டிரோன் தாக்குதல் – 40 போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரைன் தகவல்!

சீன போர் விமானங்களுக்கு சவால் : சொந்த தொழில்நுட்பத்தில் சூர்யா ரேடாரை களமிறக்கிய இந்தியா!

S-400, பிரம்மோஸ் சூப்பர் : இந்திய ராணுவத்திற்கு ரஷ்ய துாதர் பாராட்டு!

குறிவைத்து எதிர்ப்பாளர்கள் கொலை : பாகிஸ்தானில் கேள்விக்குறியான சிறுபான்மையினர் பாதுகாப்பு!

சாம்பல் பட்டியலில் பாகிஸ்தான் : நிதி வழங்குவதை தடுத்து நிறுத்த இந்தியா நடவடிக்கை!

நைஜீரியாவில் கனமழை : வெள்ளப்பெருக்கில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தெற்கு ரயில்வே திட்டங்களுக்கான நிதி திருப்பி அனுப்பப்பட்டதா? – தெற்கு ரயில்வே விளக்கம்!

ஐபிஎல் கிரிக்கெட் – இறுதிப்போட்டியில் பஞ்சாப்!

இலையிலேயே குட்டி தூக்கம் போட்ட திமுக தொண்டர்கள் – முதல்வர் சாப்பிடுவதற்காக 2 மணி நேரம் உணவு பரிமாறப்படாததால் விரக்தி!

மக்களுக்கு நன்மை செய்யாமல் மத்திய அரசை குறை சொல்வதே முதல்வர் ஸ்டாலினின் வாடிக்கை – நயினார் நாகேந்திரன்

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஞானசேகரனுக்கு இன்று தண்டனை அறிவிப்பு!

பள்ளிகள் திறப்பு – பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்!

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு!

ஆட்டத்தை தொடங்கிய இந்தியா : சீனாவை அலறவிடும் ‘அக்னி 6’ ஏவுகணை!

பாமகவில் எந்த குழப்பமும் இல்லை – மருத்துவர் ராமதாஸ் தகவல்!

கூலி உயர்வை அமல்படுத்தாவிட்டால் அடுத்த கட்டப் போராட்டம் – விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies