தமிழக முதல்வருக்கு முருக பக்தர்கள் மாநாடு அழைப்பிதழ் - காடேஸ்வரா சுப்பிரமணியம்
Sep 5, 2025, 04:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக முதல்வருக்கு முருக பக்தர்கள் மாநாடு அழைப்பிதழ் – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Web Desk by Web Desk
Jun 1, 2025, 11:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்து இயக்கங்கள் சார்பில் ஜூன் 22ம் தேதி நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தமிழகம் முழுவதும் இருந்து 5 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற  ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஜூன் 22ம் தேதி இந்து இயக்கங்கள் சார்பில் முருக பக்தர்கள் மாநாடு மதுரையில் நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் 5 லட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

முருக பக்தர்கள் மாநாடு தொடர்காப தமிழக முதல்வருக்கும்  கடிதம் அனுப்பியுள்ளதாகவும்,
ஆனால் இதுவரை  எந்த பதிலும் வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

நெல்லையப்பர் கோவிலில் இருந்த யானை இறந்து 5 மாதங்கள் ஆவதாகவும்,  நெல்லையப்பர் கோயிலுக்கு யானை கொண்டு வர தடை இருந்தால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றும் தெரிவித்தார்.

Tags: Tamil NadustalinHindu Munnani state president Kadeshwara SubramaniamMuruga Devotees Conference
ShareTweetSendShare
Previous Post

முதல்வர் ரோடு ஷோ – வெளியூரில் இருந்து ஆட்களை அழைத்து வந்த திமுக நிர்வாகிகள்!

Next Post

சிவகங்கை கல்குவாரியில் 6 பேர் உயிரிழந்த விவகாரம் – வருவாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

Related News

அதிகார போதையில் பாக்.,ராணுவ தளபதி – பொம்மை பிரதமராகும் ஷெபாஸ் ஷெரீப்!

களைகட்டிய ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

தமிழகத்தில் பட்டியலினத்தவர்களுக்கு சமூக நீதி இல்லை : தமிழிசை சௌந்தரராஜன்

அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் திமுக ஆட்சியை அகற்ற முடியும் : நயினார் நாகேந்திரன்

பிரதமர் பயணத்தால் ஒப்பந்தம் கையெழுத்து : மணிப்பூரில் முடிவுக்கு வருகிறது இனமோதல்!

கட்சி ஒன்றுபட வேண்டும் என்பது தான் அதிமுக தொண்டர்கள், மக்களின் கருத்து – சசிகலா

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை பரங்கிமலையில் பயிற்சியை நிறைவு செய்த 154 இளம் ராணுவ அதிகாரிகள்!

ராணிப்பேட்டை : முருகன் சிலையை வைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி!

மேற்கு வங்க சட்டப்பேரவை  சிறப்பு கூட்டத்தொடரில் பாஜகவினர் அமளி!

புதிய படத்தில் இணையும் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின்!

டெண்டரில் மோசடி – தமிழக அரசுக்கு ரூ.90 கோடி இழப்பு!

அம்பத்தூர் மகளிர்  காவல் நிலையத்தில் ரத்தம் சொட்ட சொட்ட காவல்நிலையத்திற்கு வந்த நபர் – விரட்டியடிப்பு!

முரண்டு பிடிக்கும் தமிழக அரசு – பிரதமரின் மின்சார பேருந்து திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 900 பேருந்துகளை ஏற்க மறுப்பு!

வெளிநாடுகளில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!

நாமக்கல் : மானிய திட்டத்தில் விதை நிலக்கடலை வழங்குவதில் முறைக்கேடு!

“மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்” – அமைதியா? போரா? – சீன அதிபரின் சவால்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies