பள்ளிகள் திறப்பு - பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்!
Mar 15, 2026, 09:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பள்ளிகள் திறப்பு – பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 2, 2025, 06:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் நாகர்கோவில் பேருந்து நிலையம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இந்நிலையில், விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள், தங்கள் குடும்பத்துடன் மீண்டும் பணிபுரியும் ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.

குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், குடும்பத்துடன் முன்பதிவு செய்தவர்களும், முன்பதிவு செய்யாதவர்களும் தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கான பேருந்துகளில் ஏற காத்திருந்தனர்.

இதனால் பேருந்து நிலையம் முழுவதும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், கூட்ட நெரிசலை சமாளிக்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து மாவட்டங்களுக்கும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே திருப்பூர் கடை வீதிகளில் பள்ளி உபகரணங்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. தங்கள் பிள்ளைகளுக்கு ஸ்கூல் பேக், நோட் புக் மற்றும் சீருடைகள் உள்ளிட்ட பள்ளி உபகரணங்களை வாங்க பெற்றோர் ஆர்வம் காட்டினர். இதனால் அங்குள்ள கடை வீதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. அதேபோல, சொந்த ஊர் சென்ற ஏராளமான மக்கள் திருப்பூருக்கு திரும்புவதால் மத்திய பேருந்து நிலையத்திலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது

Tags: heavy crowd in nagarkovil busstandTamil Naduschools reopenNagercoil bus standsummer vacations
ShareTweetSendShare
Previous Post

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு!

Next Post

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஞானசேகரனுக்கு இன்று தண்டனை அறிவிப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies