கர்நாடகா : ஆட்டோ ஓட்டுநரை காலணியால் தாக்கிய பெண் - வீடியோ வைரல்!
Mar 15, 2026, 09:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கர்நாடகா : ஆட்டோ ஓட்டுநரை காலணியால் தாக்கிய பெண் – வீடியோ வைரல்!

Murugesan M by Murugesan M
Jun 2, 2025, 12:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடக மாநிலம் பெங்களூரு பெல்லந்தூரில் ஆட்டோ ஓட்டுநரை காலணியால் தாக்கிய பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது.

தனது ஸ்கூட்டர் மீது ஆட்டோ உரசியதால் கோபமடைந்த அந்த பெண், ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கியுள்ளார். அந்த வீடியோ வைரலான நிலையில், வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பெங்களூருவில் தங்கியிருப்பதுடன் கன்னடர்கள் மீது தாக்குதல் நடத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த சம்பவத்திற்குப் பொதுமக்கள் பலர் கண்டனம் தெரிவித்த நிலையில், ஆட்டோ ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் காவல்துறை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags: karnatakaKarnataka woman attacks auto driver with shoe - video goes viral
ShareTweetSendShare
Previous Post

ராமதாஸைத் தலைவராக ஏற்றுக் கொண்டால் முதலமைச்சர் பதவி அன்புமணிக்குத்தான் : வன்னியர் சங்க மாநில தலைவர்

Next Post

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – தூய்மையான அரசு பள்ளி!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies