3 அணிகள் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற ஸ்ரேயாஸ்!
Sep 9, 2025, 11:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

3 அணிகள் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற ஸ்ரேயாஸ்!

Web Desk by Web Desk
Jun 3, 2025, 02:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐபிஎல் வரலாற்றில் மூன்று வெவ்வேறு அணிகளை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையை ஸ்ரேயாஸ் ஐயர் படைத்துள்ளார்.

அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிஃபையர்ஸ் 2 போட்டியில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதன் மூலம் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 3 வெவ்வேறு அணிகளை இறுதிப்போட்டிக்கு வழிநடத்திச் சென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

முன்னதாக ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த 2020-ம் ஆண்டு டெல்லி அணியையும், 2024-ம் ஆண்டு கொல்கத்தா அணியையும் இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Tags: IPL 2025.ஐபிஎல்Shreyas took 3 teams to the finalsஸ்ரேயாஸ் ஐயர்
ShareTweetSendShare
Previous Post

வாணியம்பாடி அருகே தனியார் பல் மருத்துவமனைக்கு சீல்!

Next Post

தஞ்சாவூர் : மது வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை – 4 பேரிடம் விசாரணை!

Related News

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா!

உலக வில்வித்தை போட்டி – தங்கம் வென்ற இந்திய ஆடவர் குழு!

2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய ஏ அணி அறிவிப்பு!

ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் – இறுதிசுற்றில் இந்தியா!

நேஷன்ஸ் கோப்பை கால்பந்து : இந்தியா – ஆப்கானிஸ்தான் போட்டி டிரா!

பயிற்சியாளருக்கு குருதட்சணை : பாண்ட்யா சகோதரர்களின் கருணை உள்ளம்…!

Load More

அண்மைச் செய்திகள்

நாட்டில் தேர்தல்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுகின்றன – முன்னாள் தேர்தல் ஆணையர்கள் கருத்து!

குடியரசு துணை தலைவர் தேர்தல் – முதல் நபராக வாக்கை பதிவு செய்த பிரதமர்!

டெல்லி செங்கோட்டையில் தங்க கலசங்கள் திருடப்பட்ட வழக்கு – 3 பேர் கைது!

டிக் டாக் செயலி மீதான தடை நீக்கப்படவில்லை – அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்

கலவரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் – நேபாள பிரதமர் உறுதி!

இன்றைய தங்கம் விலை!

குற்றவாளிகளை விடுத்து தற்காத்துக் கொள்வோரை கைது செய்யும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

ராணிப்பேட்டை அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – 3 பேர் கைது!

புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என வழக்கு – நீதிமன்ற உத்தரவுப்படி காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது!

மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி ஊழல் விவகாரம் – மேலும் 3 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies