தூத்துக்குடி : 5 மணி நேரம் நடந்த போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக அறிவித்த லாரி உரிமையாளர்கள்!
Aug 5, 2025, 12:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தூத்துக்குடி : 5 மணி நேரம் நடந்த போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக அறிவித்த லாரி உரிமையாளர்கள்!

Web Desk by Web Desk
Jun 4, 2025, 04:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை அமல்படுத்த கோரி 5 மணி நேரம் நடந்த போராட்டத்தை லாரி உரிமையாளர்கள் விலக்கி கொண்டனர்.

தூத்துக்குடி – புதூர் – பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த  உத்தரவை அமல்படுத்த கோரி லாரி உரிமையாளர்கள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது 100க்கும் மேற்பட்ட லாரிகளை சுங்கச்சாவடியில் நிறுத்தி எதிர்ப்பை தெரிவித்தனர்.

இது குறித்துத் தகவலறிந்து வந்த தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும், நீதிமன்ற உத்தரவின் நகல் கிடைத்தவுடன் சுங்கக்கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்படும் என எழுத்து மூலம் வாக்குறுதி அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து  5 மணி நேரம் நடந்த போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக அறிவித்த லாரி உரிமையாளர்கள், சுங்கச்சாவடியில் நிறுத்தி வைத்திருந்த லாரிகளை எடுத்துச் சென்றனர்.

Tags: தூத்துக்குடிThoothukudi: Lorry owners announce withdrawal of 5-hour protest
ShareTweetSendShare
Previous Post

திடீரென வெடித்த மவுண்ட் எட்னா எரிமலை – பொதுமக்கள் ஓட்டம்!

Next Post

கேரள அங்கன்வாடிகளில் இனி வாரம் ஒரு முறை முட்டை பிரியாணி!

Related News

தமிழக அரசு தாக்கல் செய்த மனு : ஆகஸ்ட் 7ம் தேதிக்கு தள்ளிவைப்பு!

பிலிப்பைன்ஸ் அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

ஆணவக் கொலைக்கு எதிராக சட்டம் இயற்ற முதலமைச்சர் தயங்குவது ஏன்? : பாலகிருஷ்ணன் கேள்வி!

காரியாபட்டி அரசு மருத்துவமனையில் மாத்திரையை உட்கொண்ட இளம்பெண்ணுக்கு உடல்நலம் பாதிப்பு!

நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் ஆணவக் கொலை அதிகரிப்பு : சென்னை உயர்நீதிமன்றம் வேதனை!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின் சொலிசிட்டர் ஜெனரலாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் நியமனம்!

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு : காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு!

தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் : பிரதமர் மோடிக்குப் பாராட்டு!

இந்தியா தனது தேசிய நலனைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் : மத்திய வெளியுறவு அமைச்சகம்!

மத்தியப் பிரதேசத்தில் இஸ்லாமிய மதத்திற்கு மாற மறுத்த பெண், கழுத்தை அறுத்து கொலை!

திமுக தொடர்ந்த மேல்முறையீட்டு மனு : தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!

பல்வேறு மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை!

சுதந்திர தின விழாவில் பங்கேற்க சேலம் இளைஞருக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு!

குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரியும் ஆட்சி, திமுக ஆட்சி – அண்ணாமலை குற்றச்சாட்டு!

ராகுல் காந்திக்கு கங்கனா ரணாவத் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies