அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு வங்கி கணக்கில் ரூ.5,000 டெபாசிட் : அறிவிப்புக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு!
Aug 6, 2025, 09:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு வங்கி கணக்கில் ரூ.5,000 டெபாசிட் : அறிவிப்புக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு!

Web Desk by Web Desk
Jun 4, 2025, 03:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உதகை அருகே அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு வங்கிக் கணக்கில் 5 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என பள்ளி சார்பில் அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து வரும் நிலையில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அந்தந்த பள்ளி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக உதகை அருகேயுள்ள கீளூரில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலை பள்ளியில் புதிதாக 1-ம் வகுப்பு சேரும் மாணவர்களுக்கு, வங்கிக் கணக்கில் 5 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் எனப் பள்ளி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அப்பள்ளி ஆசிரியர்களும், முன்னாள் மாணவர்களும் இணைந்து இந்த புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

இந்த அறிவிப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், பள்ளியில் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதியை மேம்படுத்தப் பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முன்னாள் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: அரசு பள்ளிDeposit of Rs. 5000 in bank accounts for students joining government schools: Great response among the people
ShareTweetSendShare
Previous Post

சிவகங்கை : கால்நடைகளை திருடியதாக சகோதரர்கள் அடித்துக்கொலை – 13 பேர் கைது!

Next Post

கன்னியாகுமரி : சுற்றுலா படகு சேவை கட்டணம் உயர்வு!

Related News

நரக வேதனையில் நரிக்குறவ மக்கள் : சிதைந்த குடியிருப்புகள் – சிதிலமடைந்த வாழ்க்கை!

ஒட்டுமொத்த கிராமமே காலி : அடிப்படை வசதி இல்லாததால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்!

பல ஆயிரம் கோடி “அவுட்” : ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்தாத தமிழக அரசு!

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு படு பாதாளத்திற்கு செல்கிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

புகாரளிக்க வந்தவர் தூக்குக்கயிறுடன் காவல்நிலையம் வந்தாரா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பழனி அருகே சிசிடிவி கேமரா மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

₹67,000 கோடி பிரம்மோஸ் முதல் அதிநவீன ட்ரோன்கள் – பாதுகாப்பு கொள்முதலுக்கு ஒப்புதல் – புதிய போருக்கு தயாராகும் இந்தியா?

ஆப்ரேஷன் சிவ சக்தி : குகைகளில் பதுக்கிய சீன ஆயுதங்கள் பறிமுதல்!

குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.44,000 மானியம் – கைகொடுக்குமா சீனாவின் புதிய திட்டம்?

புதிய கர்தவ்ய பவன் வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

ஐசிசி தரவரிசை: டாப் 5ல் இடம்பிடித்த ஜெய்ஸ்வால்!

“உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து : உச்சநீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : ஆக்சிஜன் சிலிண்டர் ஆலையில் வெடி விபத்து – 2 தொழிலாளர்கள் பலி!

தி ஹண்ட்ரட் கிரிக்கெட் லீக் – ஓவல் இன்விசிபிள்ஸ் அணி வெற்றி!

எம்.பி.சுதாவிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவர் கைது – நகை பறிமுதல்!

காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு : கைதான 5 காவலர்களிடம் சிபிஐ விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies