சிவகங்கை : கால்நடைகளை திருடியதாக சகோதரர்கள் அடித்துக்கொலை - 13 பேர் கைது!
Sep 12, 2026, 12:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிவகங்கை : கால்நடைகளை திருடியதாக சகோதரர்கள் அடித்துக்கொலை – 13 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Jun 4, 2025, 03:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே கால்நடைகளை திருடியதாக சகோதரர்கள் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

அழகமாநகரி கிராமத்தை சேர்ந்த சுப்பு என்பவரது கால்நடைகள் திருடப்பட்ட நிலையில், கட்டானிபட்டி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது சகோதரர் சிவசங்கர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து இருவரையும் அப்பகுதி இளைஞர்கள் சரமாரியாகத் தாக்கினர். இதில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து உயிரிழந்த இருவரின் சகோதரி புகாரளித்த நிலையில் 13 பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Brothers beaten to death for stealing cattle in Sivaganga - 13 arrestedசகோதரர்கள் அடித்துக்கொலை
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியா – அமெரிக்கா இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து!

Next Post

அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு வங்கி கணக்கில் ரூ.5,000 டெபாசிட் : அறிவிப்புக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies