உயிரிழந்த பெண்ணின் உடலுக்கு பெற்றோர், உறவினர்கள் அஞ்சலி!
Mar 19, 2026, 08:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உயிரிழந்த பெண்ணின் உடலுக்கு பெற்றோர், உறவினர்கள் அஞ்சலி!

Murugesan M by Murugesan M
Jun 5, 2025, 04:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் கொண்டு வரப்பட்ட ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தின்போது உயிரிழந்த பெண்ணின் உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மைவாடி பகுதியைச் சேர்ந்த தனியார்ப் பள்ளியின் தாளாளரான மூர்த்தி என்பவரின் ஒரே மகள் காமாட்சி தேவி என்பவர் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தைக் காணச் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி காமாட்சி தேவி பரிதாபமாக உயிரிழந்தார்.

தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரான உடுமலைக்குக் கொண்டு வரப்பட்டது. பின்னர் பள்ளியில் வைக்கப்பட்ட காமாட்சி தேவியின் உடலுக்குப் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

Tags: Parents and relatives pay tribute to the deceased woman's bodyபெற்றோர்உறவினர்கள் அஞ்சலி
ShareTweetSendShare
Previous Post

பாக்.-க்கு ரூ.6,800 கோடி நிதியுதவி – இந்தியா எதிர்ப்பு!

Next Post

கொரோனா தொற்றால் ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு!

Related News

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies