சூரிய ஒளி மின்வேலி அமைத்து விளைநிலங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் : விவசாயிகள் கோரிக்கை!
Mar 19, 2026, 05:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சூரிய ஒளி மின்வேலி அமைத்து விளைநிலங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் : விவசாயிகள் கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Jun 5, 2025, 05:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆண்டிபட்டி அருகே மலையடிவாரங்களில் உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து தென்ன மரங்களை யானைகள் சேதப்படுத்தி வருவதாகவும், சூரிய ஒளி மின்வேலி அமைத்து விளைநிலங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள தாழையூத்து மலையடிவாரத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் தென்னை மரங்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

தேனி – மதுரை மாவட்டங்களை இணைக்கும் எல்லையில் அமைந்துள்ள தாழையூத்து பகுதியில் கோடைக்காலங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வரும் யானைகள், விவசாய தோட்டங்களில் புகுந்து தென்னை மரங்களைச் சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

யானைகள் நடமாட்டம் காரணமாக இரவில் தோட்டத்தில் காவல் பணி மேற்கொள்ளக் கூலித் தொழிலாளர்கள் வருவதில்லை எனவும் கூறியுள்ளனர்.

மேலும், சூரிய ஒளி மின்வேலி அமைத்துத் தருமாறு கடந்த 2 ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வருவதாகக் கூறியுள்ள விவசாயிகள், சூரியஒளி மின்வேலி அமைத்து விளைநிலங்களுக்கும் விவசாயிகளின் உயிருக்கும் பாதுகாப்பு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: Farmers demand that solar electric fences be installed to protect farmlandவிவசாயிகள் கோரிக்கை
ShareTweetSendShare
Previous Post

கொரோனா தொற்றால் ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு!

Next Post

பாக்.ராணுவ தளபதியை கேலி செய்து வைக்கப்பட்ட விளம்பர பலகை!

Related News

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies