கேரளா : பிரதிஷ்டை தினம் : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!
Mar 16, 2026, 10:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கேரளா : பிரதிஷ்டை தினம் : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

Murugesan M by Murugesan M
Jun 5, 2025, 05:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதிஷ்டை தினத்தை ஒட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, சிறப்பு வழிபாட்டிற்காகத் திறக்கப்பட்டுள்ளது.

மண்டல மற்றும் மகர விளக்குப் பூஜை காலங்கள் தவிர மாதாந்திர வழிபாட்டுக்காகவும், முக்கிய நாட்களிலும் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுவது வழக்கம்.

அதன்படி இன்று நடைபெறும் பிரதிஷ்டை தினத்தையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுச் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை அதிகாலை 5 மணிக்குத் திறந்து வைத்த நிலையில், சிறப்பு வழிபாடுகள் நிறைவடைந்த பின் இரவு 10.30 மணிக்கு நடை மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனி மாத பூஜைகளுக்காக வரும் 14-ம் தேதி மீண்டும் கோயில் நடை திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: #sabarimala updateசபரிமலை ஐயப்பன் கோயில்Kerala: Consecration Day: Sabarimala Ayyappa Temple opens
ShareTweetSendShare
Previous Post

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆரத்தி எடுத்து வழிபாடு!

Next Post

திருப்பதி : 10 கவுண்டர்களில் இலவச தரிசன டிக்கெட் விநியோகம்!

Related News

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies