ரெப்போ கடன் வட்டி விகிதத்தை தொடர்ந்து 3வது முறையாக குறைத்து ஆர்பிஐ அறிவிப்பு!
Mar 19, 2026, 07:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home வணிகம்

ரெப்போ கடன் வட்டி விகிதத்தை தொடர்ந்து 3வது முறையாக குறைத்து ஆர்பிஐ அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Jun 6, 2025, 12:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கிகளின் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தைத் தொடர்ந்து 3வது முறையாகக் குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி குறுகிய கால கடன்களை வழங்கி அதற்கான வட்டியைப் பெறுகிறது.

இந்த ரெப்போ வட்டி விகிதத்தை ஏற்கனவே 2 முறை குறைத்த ரிசர்வ் வங்கி 3வது முறையாகவும் குறைத்துள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா வீடியோ மூலம்  வெளியிட்ட அறிவிப்பில்,  ரெப்போ வட்டி விகிதம் பூஜ்யம் புள்ளி ஐந்து சதவீதம்  குறைக்கப்பட்டு, வட்டி விகிதம் 5.50 சதவீதமாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு அறிவிப்பு மூலம் வீடு, வாகன கடன்கள் மீதான வட்டி குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான அறிவிப்பை வங்கிகள் விரைவில் வெளியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக 0.25 விழுக்காடு வட்டி விகிதத்தைக் குறைக்கும் ரிசர்வ் வங்கி இம்முறை 0.50 விழுக்காட்டைக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது, கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: RBI announces 3rd consecutive cut in repo rateஆர்பிஐ அறிவிப்பு
ShareTweetSendShare
Previous Post

வானதி சீனிவாசன் பிறந்த நாள் – எல்.முருகன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

Next Post

5,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு!

Related News

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

இன்றைய தங்கம் விலை!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies