சிவகங்கை : 12-ம் வகுப்பை தொடர மறுப்பு - மாணவர்கள் புகார்!
Mar 15, 2026, 01:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிவகங்கை : 12-ம் வகுப்பை தொடர மறுப்பு – மாணவர்கள் புகார்!

Murugesan M by Murugesan M
Jun 6, 2025, 12:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கையில் 12-ம் வகுப்பைத் தொடர பள்ளி தலைமையாசிரியர் மறுப்பு தெரிவித்ததால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் முதன்மை கல்வி அலுவலரைச் சந்தித்து புகார் மனு அளித்தனர்.

மானாமதுரை பகுதியைச் சேர்ந்த சுமன், சுபம் ஆகிய இருவரும் அப்பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், மாணவர்கள் கடந்தாண்டு வகுப்பறையில் உள்ள நாற்காலிகளை உடைத்ததாகவும், போதைப் பொருள் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து காவலர்களை வைத்து மாணவர்கள் பள்ளி நிர்வாகம் கண்டித்துள்ளது. இதுகுறித்து மனித உரிமை ஆணையத்தில் மாணவர்கள் புகாரளித்ததால், அதற்குப் பழிவாங்கும் நோக்கத்துடன் மாணவர்களை 12-ம் வகுப்புக்கு அனுமதிக்காமல் அவர்களது சான்றிதழ்களைத் தலைமையாசிரியர் திருப்பி அளித்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரைச் சந்தித்து புகார் மனு அளித்தனர்.

Tags: சிவகங்கைSivaganga: Refusal to continue with 12th grade - Students complain
ShareTweetSendShare
Previous Post

சுட்டெரிக்கும் கோடை வெயில் : மரக்காணத்தில் உப்பு உற்பத்தி அமோகம்!

Next Post

இந்தியாவுடன் சமாதானத்தை ஏற்படுத்த ட்ரம்ப் உதவ வேண்டும் – பாக். பிரதமர்

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies