சுட்டெரிக்கும் கோடை வெயில் : மரக்காணத்தில் உப்பு உற்பத்தி அமோகம்!
Sep 21, 2026, 03:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சுட்டெரிக்கும் கோடை வெயில் : மரக்காணத்தில் உப்பு உற்பத்தி அமோகம்!

Murugesan M by Murugesan M
Jun 6, 2025, 12:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மரக்காணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடை வெயில் காரணமாக உப்பு உற்பத்தி அமோகமாக நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளுக்குச் சொந்தமாக 3 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் உள்ளன.

இந்த உப்பளங்களில் இருந்து ஆண்டு தோறும் சுமார் 25 லட்சம் டன் முதல் 30 லட்சம் டன் வரை உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

வெயில் காலத்தில் உப்பு உற்பத்தி சிறப்பாக இருக்கும் என்பதால் கடந்த ஜனவரி மாதம் மரக்காணம் பகுதியில் உப்பு உற்பத்தி துவங்கியது.

நடப்பாண்டு வழக்கத்திற்கு மாறாகக் கோடை வெயில் அதிகரித்துக் காணப்படுவதால், உப்பு உற்பத்தி அமோகமாக நடைபெற்று வருவதாக உப்பள தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், உப்பு உற்பத்தி தொடர்பான ட்ரோன் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags: மரக்காணம்Scorching summer heat: Salt production in Marakkanam is boomingஉப்பு உற்பத்தி அமோகம்சுட்டெரிக்கும் கோடை வெயில்
Share
Tweet
SendShare
Previous Post

5,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு!

Next Post

சிவகங்கை : 12-ம் வகுப்பை தொடர மறுப்பு – மாணவர்கள் புகார்!

Related News

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies