இந்தியா - பாக். போர் குறித்து டிரம்ப், புதின் விவாதம் - ரஷ்யா!
Mar 15, 2026, 09:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியா – பாக். போர் குறித்து டிரம்ப், புதின் விவாதம் – ரஷ்யா!

Murugesan M by Murugesan M
Jun 6, 2025, 12:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – பாகிஸ்தான் இடையே நிகழ்ந்த சண்டை குறித்து டிரம்ப் மற்றும் புதின் ஆகியோர் விவாதித்ததாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசியுள்ள  கிரெம்ளின் மாளிகை நிர்வாகி யுரே உசாகோவ், டிரம்ப் மற்றும் புதின் இடையிலான பேச்சுவார்த்தையில் மத்திய கிழக்கு நாடுகளில் நிகழும் போர், இந்தியா-பாகிஸ்தான் இடையே அண்மையில் நிகழ்ந்த போர் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாகத்  தெரிவித்தார்.

அப்போது, இந்தியா – பாகிஸ்தான் சண்டையில் தான் தனிப்பட்ட முறையில் தலையிட்டு பேச்சு நடத்தி சண்டையை முடித்து வைத்ததாக புதினிடம் டிரம்ப் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் தரப்பு கேட்டுக் கொண்டதாலேயே போரை நிறுத்தியதாக இந்தியா ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டது. இந்நிலையில் அமைதிக்கான நோபல் பரிசை பெறுவதற்காகவே டிரம்ப் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாகத் தம்பட்டம் அடிப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.

Tags: இந்தியாடிரம்ப்India - Pakistan. TrumpPutin debate on war - Russiaபுதின் விவாதம்
ShareTweetSendShare
Previous Post

சென்னை : கை துப்பாக்கியுடன் சிக்கிய பெண்மணி!

Next Post

ஶ்ரீ எல்லம்மா தேவி கோயிலுக்குள் அனைத்து சமுதாய மக்களையும் அனுமதிக்க உரிமை வழங்க வேண்டும் : பாஜக சார்பில் மனு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies