ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்து பியூஸ் சாவ்லா ஓய்வு!
Jul 31, 2025, 02:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்து பியூஸ் சாவ்லா ஓய்வு!

Web Desk by Web Desk
Jun 6, 2025, 05:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய கிரிக்கெட் வீரரும், சுழற்பந்து வீச்சாளருமான பியூஷ் சாவ்லா ஒட்டு மொத்த கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இவர் 2006-ல் இங்கிலாந்துக்கு எதிராக மொகாலியில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 17 வயதில் அறிமுகமானார். அவரது முதல் டெஸ்ட் விக்கெட்டாக அலெஸ்டர் குக் இருந்தார்.

பியூஸ் சாவ்லா 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் முக்கிய பங்கு வகித்தார்.

ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற ஸ்பின்னர்களின் ஆதிக்கத்தால் 2012-க்குப் பிறகு பியூஸ் சாவ்லா இந்திய அணியில் இடம் பிடிப்பது கடினமானது.

பியூஸ் சாவ்லா 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே கடைசியாக சர்வதேச போட்டியில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Piyush Chawla retires from all cricketபியூஸ் சாவ்லா ஓய்வுகிரிக்கெட்டி
ShareTweetSendShare
Previous Post

கோவை : இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் காயம்!

Next Post

திருப்போரூர் முருகன் கோவில் : 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்ததால் போக்குவரத்து நெரிசல்!

Related News

மகாகாலேஸ்வரர் கோயிலில் கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ் தரிசனம்!

லண்டனில் தூதரக அதிகாரிகளுடன் இந்திய கிரிக்கெட் அணியினர் சந்திப்பு!

இங்கிலாந்து : மைதான கண்காணிப்பாளருடன் கம்பீர் கடும் வாக்குவாதம்!

சாதனை பயணம் தொடரும் : திவ்யா தேஷ்முக் நம்பிக்கை!

டி20 தொடரை முழுமையாக கைப்பற்றிய ஆஸ்திரேலியா!

இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தொழில்நுட்பம் மறுத்த அமெரிக்கா : இஸ்ரோ வாடிக்கையாளராக மாறியது எப்படி?

மிரட்டும் ரஷ்யாவின் R-77M ஏவுகணை : திணறும் உக்ரைன் – நடுங்கும் அமெரிக்கா!

கேரளாவின் தலையெழுத்தை மாற்றிய விழிஞ்சம் துறைமுகம்!

ஆப்பிரிக்காவின் கொலையாளி : 1700 பேரை கொன்ற ஆபத்தான ஏரி!

காட்டிக்கொடுத்த சீன போன் : பஹல்காம் தீவிரவாதிகள் கொல்லப்பட்டது எப்படி?

உலக நாடுகளை நடுநடுங்க வைத்த பூகம்பம் : 14,300 அணுகுண்டுகளுக்கு நிகரானதாம்!

ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம் – மிரட்டிய சுனாமி – மிரட்சியில் மக்கள்!

மிரட்டும் நெருப்பு வளையம் : பூகம்பங்கள், சுனாமி பீதியில் 10க்கும் மேற்பட்ட நாடுகள்!

தீவிரவாதிகள் கைகளில் M4 carbine rifle கிடைத்தது எப்படி?

காதல் தகராறில் காரை ஏற்றி மாணவர் கொடூர கொலை : திமுக பிரமுகரின் பேரன் கைதான பின்னணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies