நெல்லை : மத்திய சிறைச்சாலையில் போலீசார் அதிரடி சோதனை!
Mar 19, 2026, 06:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெல்லை : மத்திய சிறைச்சாலையில் போலீசார் அதிரடி சோதனை!

Murugesan M by Murugesan M
Jun 7, 2025, 03:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையில் உள்ள  பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் போதைப்பொருட்கள் புழக்கம் குறித்து போலீசார் மற்றும் சிறைத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

பாளையங்கோட்டை சிறைச்சாலையில் ஆயிரத்து 600 கைதிகள் உள்ள நிலையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்பாடு உள்ளனவா என்பது குறித்து சோதனை மேற்கொள்ள மாநகர காவல்துறை உத்தரவிட்டது.

அதன் பேரில் முன்னறிவிப்பு இல்லாமல் அங்குச் சென்ற அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 40-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் 40க்கும் மேற்பட்ட சிறைக்காவலர்கள் இணைந்து நடத்திய இந்த சோதனையில் அதிகாலை உறங்கிக்கொண்டு இருந்த கைதிகளை எழுப்பி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட இந்த சோதனையில் எந்த ஒரு போதைப்பொருளும் கைப்பற்றப்படவில்லை எனவும் சிறைச்சாலையில் சட்டவிரோத செயலை தடுக்கவே சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags: Nellai: Police conduct raid at Central Prisonபோலீசார் அதிரடி சோதனைமத்திய சிறைச்சாலை
ShareTweetSendShare
Previous Post

குவாரி உரிமையாளர்கள் பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றனர் – நீதிபதி வேதனை

Next Post

சீனாவின் அணு ஆயுத ஏவுகணை விவரங்கள் வெளியீடு!

Related News

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies