இராமநாதபுரம் : மண்டபம் மீன்பிடி படகுகளை ஆய்வு செய்த மீன்வளத்துறை அதிகாரி!
Aug 4, 2025, 03:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இராமநாதபுரம் : மண்டபம் மீன்பிடி படகுகளை ஆய்வு செய்த மீன்வளத்துறை அதிகாரி!

Web Desk by Web Desk
Jun 7, 2025, 04:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மீன்பிடித் தடைக்காலம் முடிவதற்குள் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீன்பிடி பகுதிகளில் தயாராகி உள்ள சுமார் 800 நாட்டுப் படகுகளை மீன்வளத்துறை உதவி இயக்குநர் ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முழுவதும் 2 மாதங்களாக அமலில் உள்ள மீன்பிடித் தடைக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதன் காரணமாக மீன்பிடி படகுகள், உயர் எஞ்சின் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகள் மற்றும் விசைப் படகுகள் கடலுக்குச் செல்லத் தயாராகி வருகின்றன.

இதையொட்டி மண்டபம், சீனியப்பா தர்கா, வேதாளை உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் உள்ள நாட்டுப் படகுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. எஞ்சின் பொருத்தப்பட்டவை மற்றும் எஞ்சின் இல்லாதவை, படகுகளின் பதிவுச் சான்று, மீன்பிடி உரிமம், காப்பீட்டுச் சான்று, மானிய டீசல் அட்டை ஆகியவற்றை மீன்வளத் துறை உதவி இயக்குநர் சிவக்குமார் ஆய்வு செய்தார்.

Tags: மீன்பிடித் தடைக்காலம்Ramanathapuram: Fisheries Department official inspects Mandapam fishing boatsமீன்வளத்துறை அதிகாரி
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்கர்களின் தனிநபர் விவரங்கள் குறித்து ஆய்வு செய்ய அனுமதி!

Next Post

அமெரிக்கா – சீனா உடனான வர்த்தக போர் தீவிரம்!

Related News

கார்ப்பரேட் கம்பெனி போல இந்து சமய அறநிலையத்துறை செயல்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டம்!

மாணவர்களை தாக்கிய ஆசிரம ஊழியர்கள் : கண்ணீருடன் மாணவர் பேசும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி!

தஞ்சையில் மேயரை கண்டித்து திமுக உறுப்பினர்கள் வாக்குவாதம்!

கன்னியாகுமரி : ஆட்டோவின் முன் சக்கரம் கழன்று விபத்து – 3 பேர் காயம்!

திருமூர்த்திமலை கோயிலை சூழ்ந்த தண்ணீர் : அலறிய எச்சரிக்கை மணி!

பொன்முடிக்கு எதிராகப் பெறப்பட்ட புகார்கள் : அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

லடாக்கில் ஆராய்ச்சிக் கூடத்தை  அமைத்த இஸ்ரோ!

மாசாணி அம்மன் கோயிலில் நடிகர் விமல் சுவாமி தரிசனம்!

கிங்டம் படம் மூன்று நாட்களில் 67 கோடி ரூபாயை வசூல்!

காரைக்காலில் திருமணமான 2 மாதத்தில் பட்டதாரி பெண் தற்கொலை!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சூர்யா, ஜோதிகா சுவாமி தரிசனம்!

குருவின் அனுக்கிரகம் பரிபூரணமாக அமைந்தால் போதும் – இளையராஜா

கூலி பட டிரைலர் யூடியூப்பில் ஒரு கோடியே 40 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை!

ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

ஸ்பைடர் மேன் 4 ஆம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு!

ஜப்பானில் தைவான் கலை கண்காட்சி தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies