ஐ.சி.சி. மே மாத சிறந்த வீரர் விருதை வென்ற யு.ஏ.இ. அணியின் கேப்டன்!
Nov 2, 2025, 01:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

ஐ.சி.சி. மே மாத சிறந்த வீரர் விருதை வென்ற யு.ஏ.இ. அணியின் கேப்டன்!

Web Desk by Web Desk
Jun 7, 2025, 05:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐ.சி.சி. மே மாத சிறந்த வீரர் விருதை யு.ஏ.இ. அணியின் கேப்டன் வென்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையைத் தேர்வு செய்து கௌரவித்து வருகிறது.

அதன்படி, மே மாத சிறந்த வீரருக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் பிரண்டன் மெம்முல்லன், மிலிண்ட் குமார் மற்றும் முகமது வாசீம் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இவர்களில் ஐ.சி.சி. மே மாத சிறந்த வீரர் விருதை ஐக்கிய அரபு அமீரக அணியின் கேப்டன் முகமது வாசீம் வென்றுள்ளார். இதேபோல், மே மாத சிறந்த வீராங்கனை விருதைத் தென் ஆப்பிரிக்காவின் சோலி டைரான் வென்றுள்ளார்.

Tags: The captain of the UAE team won the ICC Player of the Month award for Mayயு.ஏ.இ. அணியின் கேப்டன்
ShareTweetSendShare
Previous Post

4 ஆண்டுகால திமுக ஆட்சியில் சாதனைகள் ஒன்றும் இல்லை, வேதனைகள் தான் உள்ளன : ஜி.கே.வாசன்

Next Post

திண்டுக்கல் : நுழைவு சீட்டு வாங்குவதில் வனத்துறையினருக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் இடையே தகராறு!

Related News

துபாய் பாரா உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி – அவனி லெகரா தங்கம் வென்று அசத்தல்!

ஆசியக் கோப்பையை 48 மணி நேரத்துக்குள் ஒப்படைக்க வேண்டும் – மொஹ்சின் நக்விக்கு பிசிசிஐ எச்சரிக்கை!

விராட் கோலி உணவகத்தின் அதிக விலை குறித்து நெட்டிசன்கள் கிண்டல்!

கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு உற்சாக வரவேற்பு!

கோவாவில் கோலாகலமாக தொடங்கியது FIDE செஸ் உலகக் கோப்பை!

ஜெமிமா ரோட்ரிக்சை கொண்டாடித் தள்ளிய இந்திய வீராங்கனைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை மெரினா கடற்கரையில் பனை மர விதை நடவு செய்து விழிப்புணர்வு!

முழு கொள்ளளவை எட்டியது திருக்கோவிலூர் ஏரி!

யாரோ ஒருவர் விரும்புவதால் மட்டும் ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய முடியாது – தத்தாத்ரேய ஹோசபாலே பதிலடி!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான வழக்கு – முன்னாள் நிர்வாக அலுவலர் கைது!

மேல்மலையனூரில் இருசக்கர வாகன விபத்து – சிறுவன் உள்ளிட்ட இருவர் பலி!

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1,96,000 கோடி- மத்திய நிதியமைச்சகம் தகவல்!

லட்சக்கணக்கான மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் – அன்புமணி

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு பேச நேரம் கொடுக்கும் போதெல்லாம் வெளிநாடுகளில் உள்ளார் – அமித் ஷா குற்றச்சாட்டு!

மகளிர் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் – இன்றைய இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை சந்திக்கிறது இந்தியா!

விசாரணையில் குறைபாடு – கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் விடுதலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies