பெண்கள் காப்பகத்தில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை!
Mar 15, 2026, 02:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பெண்கள் காப்பகத்தில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை!

Murugesan M by Murugesan M
Jun 9, 2025, 12:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை தாம்பரம் அருகே உள்ள அரசு ஆதரவற்ற பெண்கள் காப்பகத்தில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கால் உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அருகே சிட்லபாக்கம் ஜட்ஜ் காலனியில் செயல்பட்டு வரும் அரசு ஆதரவற்ற பெண்கள் காப்பகத்திற்குள் பெண் குழந்தைகள் படிப்பதற்கான அரசுப் பள்ளியும் செயல்பட்டு வருகிறது.

இந்த காப்பகத்தில் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தந்தையை இழந்த 13 வயது சிறுமி தங்கி 8ஆம் வகுப்பு பயின்று வரும் நிலையில், அதிகாலை சிறுமியின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. காப்பக ஊழியர்கள் சிறுமியை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது, கால் உடைந்தது குறித்து சிறுமியிடம் மருத்துவர்கள் கேட்டுள்ளனர்.

அப்போது, அதிகாலை தூங்கிக்கொண்டிருந்தபோது விடுதிக்கு வந்த காவலாளி தனது வலது காலை உடைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சிறுமி கூறியுள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், சிறுமியை மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.

இதனை அடுத்து காப்பகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ஒப்பந்த காவலாளி மேத்யூ என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Tags: 13-year-old girl sexually assaulted in women's shelter13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைசென்னை தாம்பரம்
ShareTweetSendShare
Previous Post

இங்கிலாந்தில் பயிற்சியை தொடங்கிய இந்திய அணி!

Next Post

ஆர்சிபி அணியின் பாராட்டு விழா : கர்நாடக அரசுக்கு காவல்துறை உயரதிகாரி எழுதிய கடிதம் அம்பலம்!

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies