ஆர்சிபி அணியின் பாராட்டு விழா : கர்நாடக அரசுக்கு காவல்துறை உயரதிகாரி எழுதிய கடிதம் அம்பலம்!
Sep 3, 2026, 04:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆர்சிபி அணியின் பாராட்டு விழா : கர்நாடக அரசுக்கு காவல்துறை உயரதிகாரி எழுதிய கடிதம் அம்பலம்!

Murugesan M by Murugesan M
Jun 9, 2025, 12:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆர்சிபி அணியின் பாராட்டு விழாவுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என வலியுறுத்தி காவல்துறை அதிகாரி அரசுக்கு எழுதிய கடிதம் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம்  11 பேரின் உயிரிழப்புக்கு அரசின் அலட்சியமே காரணம் என்பது அம்பலமாகி உள்ளது.

ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பை வென்றதை அடுத்துக் கடந்த 4ஆம் தேதி பெங்களூருவில் பாராட்டு விழா நடைபெற்றது.  அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என்று காவல் துறையினர் எச்சரித்ததாகவும், அரசு அந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. அதற்குக் கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்து வந்தது.

இந்நிலையில், பாராட்டு விழா நடத்தினால் பாதுகாப்பு சிக்கல் ஏற்படும் எனக்கூறி,  கர்நாடக நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளர் சத்யவதிக்கு, விதான் சவுதா பாதுகாப்பு பிரிவின் காவல் துணை ஆணையர் எழுதிய கடிதம் தற்போது வெளியாகியுள்ளது.

நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் போதுமான எண்ணிக்கையில் காவலர்களும், சிசிடிவி கேமராக்களும் இல்லாதது உள்ளிட்ட குறைபாடுகளை அவர் அந்த கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த எச்சரிக்கையையும் மீறி கர்நாடக அரசு பாராட்டு விழாவுக்கு அனுமதி வழங்கியது தற்போது அம்பலமாகியுள்ளது.

Tags: Do not grant permission for RCB team's felicitation ceremony: A letter written by a senior police officer to the Karnataka government is a bombshellஆர்சிபி அணியின் பாராட்டு விழாகடிதம் அம்பலம்
Share
Tweet
SendShare
Previous Post

பெண்கள் காப்பகத்தில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை!

Next Post

அணியை முன்னோக்கி எடுத்துச் செல்ல சுப்மன் கில் சரியான நபர் : ரிக்கி பாண்டிங்

Related News

மேற்குவங்கத்தில் வணிகரீதியான கச்சா எண்ணெய் உற்பத்தி தொடக்கம் – சிறப்பு தொகுப்பு!

தொங்கும் பனிப்பாறைகள் : ஆபத்தில் உள்ளதா இந்தியா? – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

முல்லைப் பெரியாறு அணையில் 2-வது நாளாக நிபுணர் குழு ஆய்வு!

தங்கைகளுக்கு’ தரும் பாதுகாப்பு இதுதானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies