முருக பக்தர்கள் மாநாடு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் : இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன்!
Oct 9, 2025, 02:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முருக பக்தர்கள் மாநாடு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் : இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன்!

Web Desk by Web Desk
Jun 10, 2025, 12:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முருக பக்தர்கள் மாநாடு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்து முன்னணியினர் வேல் வழிபாடு நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குற்றாலநாதன், தமிழகத்தில் முருக பக்தர்கள் மாநாடு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என கூறினார்.

முருக பக்தர்கள் மாநாட்டினை பார்த்து ஆளுங்கட்சியினர் கதறிக் கொண்டிருக்கின்றனர் எனக்கூறிய அவர், தமிழகத்தில் உள்ள கோயில்களை மீட்கவே முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளதாகத் தெரிவித்தார்.

திமுக தவிர வேறு எந்த கட்சியும் மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், மாநாட்டு அழைப்பிதழை முதலமைச்சருக்கு வழங்க நேரம் கேட்டிருப்பதாகக் கூறினார்.

Tags: Muruga devotees' conference will bring a major change in Tamil Nadu politics: Hindu Munnani State Secretary Courtalanathanமுருக பக்தர்கள் மாநாடுதமிழக அரசியல்
ShareTweetSendShare
Previous Post

திரையரங்குகளில் அதிக கட்டணம் : தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

ஐசிசியின் ‘ஹால் ஆஃப் பேம்’ பட்டியலில் இடம் பிடித்த தோனி!

Related News

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

கோவில்பட்டிக்கு சென்ற வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்த அதிமுக, பாஜகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

ரூ.427 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்!

விஜய் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு : நயினார் நாகேந்திரன் பேட்டி!

திருவண்ணாமலை : மாநில அளவிலான கைப்பந்து போட்டி – 38 அணிகள் பங்கேற்பு!

பாம் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சீனா : திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் சூழ்ந்து காட்சி!

சிவகங்கை : அம்மன் சிலையை உடைக்கும் விநோத திருவிழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies