காசா : மருத்துவமனையின் கீழே சுரங்கம் - வீடியோ வெளியிட்ட இஸ்ரேல்!
Oct 9, 2025, 02:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

காசா : மருத்துவமனையின் கீழே சுரங்கம் – வீடியோ வெளியிட்ட இஸ்ரேல்!

Web Desk by Web Desk
Jun 10, 2025, 12:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காசாவில் உள்ள மருத்துவனையின் கீழே ஹமாஸ் பயங்கரவாதிகள் பதுங்க பயன்படுத்திய சுரங்கம் தொடர்பான வீடியோவை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் ராணுவம் மருத்துவமனைகளைத் தாக்கி அப்பாவி மக்களை கொல்வதாக உலக நாடுகள் குற்றம் சாட்டிவருகின்றன.

ஆனால், மருத்துவமனைகளின் கீழே சுரங்கம் அமைத்து ஹமாஸ் இயங்கி வருவதால் மட்டுமே தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் தொடர்ந்து கூறி வருகிறது.

இந்நிலையில் ஹமாஸ் தலைவர் முகமது சின்வார் உடலை சுரங்கமொன்றில் இருந்து மீட்டுள்ளதாகக் கூறியுள்ள இஸ்ரேல், அதனைத் தொடர்ந்தே தற்போது சுரங்கத்தின் வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

Tags: இஸ்ரேல்காசாGaza: Tunnel under hospital - Israel releases videoமருத்துவமனையின் கீழே சுரங்கம்
ShareTweetSendShare
Previous Post

ஜாரெட் லெட்டோ மீது 9 பெண்கள் பாலியல் புகார்!

Next Post

கால்பந்து நட்சத்திர வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி!

Related News

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

சீனா : திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் சூழ்ந்து காட்சி!

ஜப்பான் : சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை!

ஆப்கானிஸ்தானுக்கு பைக்கில் சுற்றுலா சென்ற இந்தியர் – இந்தியர் என்று கூறியதும் புன்சிரிப்புடன் வரவேற்ற வீரர்கள்!

15 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை – டென்மார்க்

Load More

அண்மைச் செய்திகள்

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

கோவில்பட்டிக்கு சென்ற வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்த அதிமுக, பாஜகவினர்!

ரூ.427 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்!

விஜய் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு : நயினார் நாகேந்திரன் பேட்டி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies