தந்தையின் பங்குகளால் ஒரே நாளில் கோடீஸ்வரரான மகன்!
Mar 20, 2026, 12:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தந்தையின் பங்குகளால் ஒரே நாளில் கோடீஸ்வரரான மகன்!

Murugesan M by Murugesan M
Jun 10, 2025, 12:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

30 ஆண்டுகளுக்கு முன்பு  தந்தை வாங்கிய 5 ஆயிரம் பங்குகளைக் கண்டுபிடித்த மகன், ஒரே இரவில் 80 கோடி ரூபாய்க்குச் சொந்தக்காரரான நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர் ஒருவர் வீட்டைச் சுத்தம் செய்தபோது அவரது தந்தை 1995ஆம் ஆண்டு ஜிண்டால் விஜய்நகர் ஸ்டீல் நிறுவனத்திடம் வாங்கிய 5 ஆயிரம் பங்குகளின் சான்றிதழ் கிடைத்துள்ளது.

ஜிண்டால் விஜயநகர் ஸ்டீல் நிறுவனம், 2005ஆம் ஆண்டு JSW ஸ்டீல் நிறுவனத்துடன் இணைந்ததால், அந்த பங்குகளின் மதிப்பு அதிகரித்தது.

அதன்படி, அந்த இளைஞர் கண்டுபிடித்த பங்குகளின் மதிப்பு தற்போது 80 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால் அந்த இளைஞர் ஒரே இரவில் கோடீஸ்வரராக மாறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து  சௌரப் தத்தா என்பவர் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags: Son becomes a millionaire in one day thanks to father's sharesஒரே நாளில் கோடீஸ்வரரான மகன்ஜிண்டால் விஜயநகர் ஸ்டீல் நிறுவனம்
ShareTweetSendShare
Previous Post

கால்பந்து நட்சத்திர வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி!

Next Post

திருவண்ணாமலை : பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் சாய்ந்த மரங்கள்!

Related News

தேர்தல் பறக்கும் படையினரின் சோதனைக்கு எதிர்ப்பு – புதுச்சேரி முதல்வரின் ஆதரவாளர்கள் வாக்குவாதம்!

ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ஹரியானாவில் பொதுக்குழு கூட்டம்

அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Load More

அண்மைச் செய்திகள்

3-வது குழந்தையை பெற்றெடுக்கும் பெண்ணுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை – சென்னை உயர் நீதிமன்றம்

அமைச்சர் பதவி வேண்டாம் என்றால் மட்டுமே சீட் – துரைமுருகனுக்கு திமுக மேலிடம் நிபந்தனை!

‘தக்னி’ இஸ்லாமியர்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக போர்க்கொடி!

அன்னை தமிழ் மன்றத்தின் முயற்சியால் பஹ்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள்!

ராஸ் லாஃபான் ஆலை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் எதிரொலி – கேஸ் உற்பத்தியை நிறுத்தியது கேஸ்!

திமுகாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ‘தக்னி’ இஸ்லாமியர்கள்

சத்குரு குறித்த அவதூறு செய்தி.. நீக்கக்கோரி நக்கீரன் ஊடகத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

விளாத்திக்குளம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு ..முக்கிய குற்றவாளி கைது

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies