திருவண்ணாமலை : பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் சாய்ந்த மரங்கள்!
Aug 6, 2026, 09:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருவண்ணாமலை : பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் சாய்ந்த மரங்கள்!

Murugesan M by Murugesan M
Jun 10, 2025, 12:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

செய்யாறில் காற்றுடன் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்து சேதத்தை ஏற்படுத்தின.

திருவண்ணாமலை மாவட்டம் , செய்யாறில் பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் வாட்டி வதைத்த நிலையில், புளிரம்பாக்கம், பெருங்களத்தூர், அனக்காவூர், தும்பை, வன்னியன் தாங்கள், பாப்பந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரமாகப் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

இந்நிலையில், மழையின்போது காற்று பலமாக வீசியதால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து சேதத்தை ஏற்படுத்தின. குறிப்பாக அரசு மாதிரி மேல்நிலை பள்ளி வளாகத்திலும், செய்யாறு – காஞ்சிபுரம் சாலையிலுள்ள விநாயகர் கோயில் மீதும் பழமையான மரங்கள் சாய்ந்து விழுந்தன.

அதேபோல, செய்யாறு சந்தை அருகே வாகன நிறுத்துமிடத்தில் சாய்ந்து விழுந்த ராட்சத மரத்தால், 3 டூரிஸ்டு வேன்கள் சேதமடைந்தன. அதனைத் தொடர்ந்து சாய்ந்து விழுந்த மரங்களை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலையில் பெய்த கனமழையின் காரணமாகப் பேருந்து நிலையத்தில் குளம் போல மழைநீர் தேங்கியது. மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டிவந்த நிலையில், திடீரென மழை பெய்தது.

போளூர், அத்திமூர், ஜவ்வாது மலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்த நிலையில், மத்திய பேருந்து நிலையத்தில் குளம் போல் மழை நீர் தேங்கியது. முறையான வடிகால் கட்டமைப்பு இல்லாததே மழைநீர் தேங்கக் காரணம் எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags: Tiruvannamalai: Trees fell due to heavy rain accompanied by strong windsகனமழையால் சாய்ந்த மரங்கள்
Share
Tweet
SendShare
Previous Post

தந்தையின் பங்குகளால் ஒரே நாளில் கோடீஸ்வரரான மகன்!

Next Post

சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தனது மகனின் படிப்புக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் : பழங்குடியினத்தை சேர்ந்த தந்தை கோரிக்கை!

Related News

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies