யு.இ.எஃப்.ஏ. நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர் : 2-வது முறையாகப் பட்டம் வென்ற போர்ச்சுகல் அணி!
Oct 10, 2025, 01:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

யு.இ.எஃப்.ஏ. நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர் : 2-வது முறையாகப் பட்டம் வென்ற போர்ச்சுகல் அணி!

Web Desk by Web Desk
Jun 10, 2025, 12:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

யு.இ.எஃப்.ஏ. நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி பெனால்டி ஷூட் அவுட் முறையில் போர்ச்சுகல் அணி 2-வது முறையாகப் பட்டம் வென்றது.

ஜெர்மனியில் நடைபெற்ற நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்பெயின்  போர்ச்சுகல் அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த ஆட்டத்தின் இறுதியில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்தன.

இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறையில் 5-3 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி வென்றது.

Tags: UEFA Nations League Football Series: Portugal wins title for the 2nd timeகால்பந்து தொடர்போர்ச்சுகல் அணி
ShareTweetSendShare
Previous Post

சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தனது மகனின் படிப்புக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் : பழங்குடியினத்தை சேர்ந்த தந்தை கோரிக்கை!

Next Post

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 358 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Related News

மகளிர் உலகக் கோப்பை – கடைசி இடத்தில் பாகிஸ்தான்!

வரலாறு படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

11 ஆண்டுக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் ஸ்டார்க்!

அணியில் இடமில்லை – மவுனம் கலைத்த முகமது ஷமி

திருவண்ணாமலை : மாநில அளவிலான கைப்பந்து போட்டி – 38 அணிகள் பங்கேற்பு!

வெற்றி பார்முலாவை கண்டறிந்த ரோகித்துக்கு நன்றி – சஞ்சு சாம்சன்!

Load More

அண்மைச் செய்திகள்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

2026 ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்பு!

மதுரை : தூர்வாரப்பட்ட தெப்ப குளத்திற்கு ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு!

கிட்னி முறைகேடு வழக்கு : தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்!

ஆராய்ச்சி, மேம்பாட்டில் வென்ற அமெரிக்கா – ஸ்ரீதர் வேம்பு விளக்கம்!

அல்பேனியா : வழக்கு விசாரணையின் போது நீதிபதி சுட்டுக்கொலை!

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தூய்மை பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது!

விழுப்புரம் : பட்டா பெயர் மாற்ற ரூ.10,000 லஞ்சம் பெற்ற விஏஓ கைது!

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே தொடரும் மோதல் போக்கு!

கோவையின் புதிய அடையாளம் : நெரிசலை குறைக்குமா பிரம்மாண்ட பாலம்?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies