முருகப் பெருமானின் அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து வழிபட அனுமதி கோரி வழக்கு : காவல்துறைக்கு நீதிபதி உத்தரவு!
Mar 20, 2026, 02:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து வழிபட அனுமதி கோரி வழக்கு : காவல்துறைக்கு நீதிபதி உத்தரவு!

Murugesan M by Murugesan M
Jun 10, 2025, 12:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து வழிபட அனுமதி கோரிய வழக்கில் 12-ம் தேதிக்குள் முடிவெடுக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.  அதில், முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ள அம்மா திடலில் முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து வழிபட அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமெனத் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கானது நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், அறுபடை மாதிரிகளை வைத்து வழிபட ஆகம விதிகள் உள்ளதா? எனக் கேள்வி எழுப்பினார்.

இதைத்தொடர்ந்து, மனு மீது 12-ம் தேதிக்குள் உரிய முடிவெடுத்து நீதிமன்றத்தில் தெரிவிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

Tags: காவல்துறைCase seeking permission to worship Lord Muruga with models of six houses: Judge orders policeமுருகப் பெருமானின் அறுபடை வீடுநீதிபதி உத்தரவு
ShareTweetSendShare
Previous Post

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 358 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Next Post

சேலம் : பாதுகாப்புக்காக வைக்கப்பட்ட மணல் மூட்டைகள் சரியும் அபாயம்!

Related News

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies