சிறு, குறு நிறுவனங்கள் வளர்ச்சி : மத்திய அரசின் தொழில்நுட்ப மையங்களுக்கு வரவேற்பு!
Jan 17, 2026, 05:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிறு, குறு நிறுவனங்கள் வளர்ச்சி : மத்திய அரசின் தொழில்நுட்ப மையங்களுக்கு வரவேற்பு!

Murugesan M by Murugesan M
Jun 10, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும் நோக்கத்தில் மத்திய அரசின் மூலம் அமைக்கப்படும் தொழில்நுட்ப மையங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் திட்டம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

2024 -25 ஆம் ஆம் நிதியாண்டில் 36 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஆட்டோ மொபைல் மற்றும் டெக்ஸ்டைல், பொறியியல் சார்ந்த உபகரணங்களை ஏற்றுமதி செய்து கோவை மாவட்டம் சாதனை படைத்துள்ளது. உலகளவில் தொழில்துறை நிறுவனங்களுக்கிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போட்டியைச் சமாளிக்க டெக்னிக்கல் சப்போர்ட், டெஸ்டிங், பயிற்சி மற்றும் ஆராய்ச்சி ஆகியவை அவசியமானதாக விளங்குகிறது.

அத்தகைய அவசியம் தான் கோவை மாவட்டம் அரசூரில் மத்திய அரசின் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்நுட்ப மையம் அமைய முக்கிய காரணமாகவும் அமைந்திருக்கிறது.  தொழில் வளர்ச்சியை அதிகரிப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கும் இந்த திட்டத்தின் மூலம் பொது மற்றும் தனியார் நாட்டாண்மையில் உருவாக்குதல், செயல்படுத்துதல், பரிமாறுதல் ஆகியவை மேம்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் தமிழகத்தின் கோவை, பாண்டிச்சேரி உள்ளிட்ட 18 இடங்களில் இந்த தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்பட உள்ளன. தொழில்துறையில் கோவைக்கு மிகப்பெரிய வாய்ப்பையும், வளர்ச்சியையும் இந்த தொழில்நுட்ப மையங்கள் ஏற்படுத்திக் கொடுக்கும் என தொழில்துறையினர்  நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தேசத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கை வகிக்கும் சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை மையப்படுத்தி மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் எண்ணற்ற திட்டங்களின் வரிசையில் அமைந்திருக்கும் இந்த சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழில்நுட்ப மையங்கள் ஒட்டுமொத்த தொழில்துறையினர் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

Tags: Development of small and micro enterprises: Welcome to the technology centers of the central governmentசிறுகுறு நிறுவனங்கள் வளர்ச்சி
ShareTweetSendShare
Previous Post

சுகாதார சீர்கேட்டின் உச்சம் : நோய்களை உருவாக்கும் கோயம்பேடு சந்தை!

Next Post

ஜம்மு காஷ்மீரை பிற பகுதிகளுடன் இணைக்கும் கனவு நிறைவேறியது : ஃபரூக் அப்துல்லா பெருமிதம்!

Related News

அரசு வேலையில் மாடுபிடி வீரர்களுக்கு முன்னுரிமை – முதலமைச்சர் ஸ்டாலின்

ஆட்டம், பாட்டத்துடன் களைகட்டிய ஞானவேல் முருகன் ரதயாத்திரை ஊர்வலம்!

திருப்பரங்குன்ற விவகாரத்தில் உயிரிழந்த பூர்ண சந்திரனுக்கு மலை மீது மோட்ச தீபம் ஏற்றிய கிராம மக்கள்!

நெருங்கும் சட்டமன்ற தேர்தல் – அசத்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட EPS!

ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்ய வேண்டும்! – முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

போட்டி தாமதமாக தொடங்கியதால் 100 காளைகள் அவிழ்க்கப்படாத அவலம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி திமுக MLA இருவரையும் அமர வைத்து சாரட் வண்டி ஓட்டிய மாவட்ட ஆட்சியர்

திரௌபதி இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் இல்லை -இயக்குநர் மோகன்ஜி

“மும்பையில் டிரிபிள் என்ஜின் சர்க்கார் அமைந்துள்ளது” – பாஜக எம்.பி.தேஜஸ்வி சூர்யா!

“மலை டா! அண்ணாமலைடா இது..!” – அண்ணாமலை பிரசாரம் – பாஜக வேட்பாளர் அமோக வெற்றி!

“ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரேவின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது” – முதலமைச்சர் தேவேந்திர ஃபட்நாவிஸ்!

மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெற்றி: வாக்களித்த மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி!

மும்பை மாநகராட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி – தாக்கரே குடும்பத்தினரின் ஆதிக்கம் முடிவுற்றது!

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி, வீரர்களின் உறுதிமொழியுடன் தொடங்கியது!

கோலாகலமாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி – கம்பீரமாக நடந்து வந்த காளை – திகைத்து நின்ற வீரர்கள்!

ஈரானில் மிகப்பெரிய இனப்படுகொலை – ஈரானில் மிகப்பெரிய இனப்படுகொலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies