கடன் தொகைய செலுத்தத் தாமதம் : நிதி நிறுவனத்தின் சொத்து - எழுதி சென்ற ஊழியர்கள்!
Mar 19, 2026, 05:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கடன் தொகைய செலுத்தத் தாமதம் : நிதி நிறுவனத்தின் சொத்து – எழுதி சென்ற ஊழியர்கள்!

Murugesan M by Murugesan M
Jun 10, 2025, 03:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி அருகே கடன் தொகையைச் செலுத்தத் தாமதம் ஏற்பட்டதால் வீட்டின் சுவற்றில் “நிதி நிறுவனத்தின் சொத்து” என ஊழியர்கள் எழுதிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், குன்னூர் அருகே அன்னை இந்திரா நகரைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர் தனக்குச் சொந்தமான வீட்டை அடமானம் வைத்து தனியார் நிதி நிறுவனத்தில் 6 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

3 ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற கடனுக்கான வட்டியை முறையாகச் செலுத்தி வந்த நிலையில், குடும்ப சூழ்நிலை காரணமாகக் கடந்த 2 மாதங்களாகத் தவணைத் தொகையைச் செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

தொகையை வசூலிக்க மகேஸ்வரி வீட்டிற்கு வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தகாத வார்த்தைகளால் பேசி கடன் தொகையை வசூலிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், வீட்டின் சுவற்றில் “நிதி நிறுவனத்தின் சொத்து” என எழுதிச் சென்றுள்ளனர். இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான மகேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Tags: Delay in loan repayment: Employees who wrote off the assets of the financial institutionகடன் தொகைஊழியர்கள்
ShareTweetSendShare
Previous Post

இன்டர்போல் பட்டியலில் கானா முன்னாள் நிதியமைச்சர்!

Next Post

இளம் விஞ்ஞானிகள் மாநாடு – தர்மேந்திர பிரதான் பங்கேற்பு!

Related News

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies