நாகை : தடுப்பணையை இடமாற்றம் செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!
Sep 20, 2025, 07:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாகை : தடுப்பணையை இடமாற்றம் செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

Web Desk by Web Desk
Jun 10, 2025, 06:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தம சோழபுரத்தில் 50 கோடி ரூபாயில் கட்டப்படும் தடுப்பணையை இடமாற்றம் செய்யக்கோரி நாகை ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகூர் அருகே உள்ள உத்தம சோழபுரத்தில் கடல் நீர் உட்புகுவதைத் தடுக்கும் வகையில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தை பூதங்குடி கிராமத்தில் கட்ட வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயச் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆட்சியர் அலுவலக பிரதான வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறைக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Tags: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்Naga: Farmers protest demanding relocation of check damதடுப்பணையை இடமாற்றம்
ShareTweetSendShare
Previous Post

தாம்பரம் : மதுபோதையில் தொழிற்சாலை வாகானத்தை இயக்கிய நபர் கைது!

Next Post

அமெரிக்க கடற்படையினர் கட்டுப்பாட்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம்!

Related News

திருப்பத்தூரில் மழை நீருடன் கழிவு நீர் கலப்பு – பொதுமக்கள் சாலை மறியல்!

ஈரோட்டில் கனமழை – மழைநீருடன், கழிவுநீரும் கலந்ததால் பொதுமக்கள் அவதி!

ஜிஎஸ்டி வருவாய் சுமார் ரூ.22 லட்சம் கோடியாக உயர்வு – நிர்மலா சீதாராமன்

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தின் மூலம் 375 பொருட்களின் விலை குறைந்துள்ளது – நிர்மலா சீதாராமன்

தமிழகத்தில் ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை!

நடிகர் ரோபோ சங்கர் உடல் நல்லடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்கால போருக்குத் தயாராகும் இந்தியா : ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்க முடிவு!

அம்பலப்படுத்திய யாசின் மாலிக் : ஹபீஸ் சயீதை சந்தித்ததற்காக நன்றி கூறிய மன்மோகன்சிங்!

பாகிஸ்தானை தோலுரிக்கும் பயங்கரவாதிகள் : அம்பலமான பொய் முகம் – மீண்டும் சாம்பல் பட்டியலில் இணையுமா?

பக்ராம் விமான தளத்தை குறிவைக்கும் அமெரிக்கா : விட்டுதர மறுக்கும் ஆப்கான் – நடக்கப்போவது என்ன?

பிரான்ஸ் அதிபரின் மனைவி திருநங்கையா? : விமர்சனங்களுக்கு பதிலடி – சட்டப் போராட்டத்தில் இறங்கிய மேக்ரான்!

MADE IN INDIA-க்கு வரவேற்பு : ஐ-போன் 17 மாடலை வாங்க குவிந்த வாடிக்கையாளர்கள்!

கற்பனையில் மிதக்கும் பாக்., ஃபீல்ட் மார்ஷல் : கானல் நீராகுமா இஸ்லாமிய நேட்டோ?

டெல்லி பல்கலை. தேர்தல்- ஏபிவிபி வெற்றி!

பலூசிஸ்தானை தனி நாடாக பிரித்து தரக்கோரும் பிஎல்ஏ!

தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிப்பது மீண்டும் வெட்டவெளிச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies