பிரதமருடனான சந்திப்பு மிகவும் இனிமையாக இருந்தது - காங்கிரஸ் கட்சி எம்.பி சசி தரூர் பேட்டி!
Mar 15, 2026, 03:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமருடனான சந்திப்பு மிகவும் இனிமையாக இருந்தது – காங்கிரஸ் கட்சி எம்.பி சசி தரூர் பேட்டி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 11, 2025, 07:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலக நாடுகளுக்கு அனைத்து கட்சி எம்.பி-க்கள் குழு மேற்கொண்ட பயணத்தை வருங்காலத்தில் ஒரு நடைமுறையாக மாற்ற பிரதமர் மோடியிடம் பரிந்துரைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி எம்.பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.

டெல்லி திரும்பிய அனைத்து கட்சி எம்.பி-க்கள் குழு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடினர். இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி சசி தரூர், பிரதமருடனான சந்திப்பு மிகவும் இனிமையானதாக அமைந்ததாக தெரிவித்தார்.

இந்த சந்திப்பை அனைத்து பிரதிநிதிகளின் சேவைக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு வாய்ப்பாக பிரதமர் மோடி கருதியதாக கூறிய அவர், அனைவரும் பிரதமருடன் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டதாக குறிப்பிட்டார்.

Tags: Pahalam attackall-party MPs' tripIndiapakistanTerrorist attackjammu Kashmir terro attackCongress MP Shashi Tharoor
ShareTweetSendShare
Previous Post

நாடு திரும்பிய எம்.பி.க்கள் குழு – பிரதமர் மோடியுடன் கலந்துரையாடல்!

Next Post

சேலம் அருகே சிறுவனை துரத்தி துரத்தி கடித்த நாய்கள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies