முதியவர்கள் படுகொலை : எப்போது விழித்துக்கொள்ளும் திமுக அரசு? - நயினார் நாகேந்திரன் கேள்வி!
Aug 2, 2025, 08:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முதியவர்கள் படுகொலை : எப்போது விழித்துக்கொள்ளும் திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Web Desk by Web Desk
Jun 11, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாசத்துக்கும் பண்புக்கும் பெயர் போன கொங்குப் பகுதி கொலைக்களமாக மாறி வரும் நிலையில், எப்போது விழித்துக்கொள்ளும் திமுக அரசு? என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி  எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

திருப்பூர் மாவட்டம், சேனாதிபாளையம் கிராமத்தில், ஆடு மேய்க்கச் சென்ற முதிய தம்பதியரான வேலுச்சாமி-சாமியாத்தாள் ஆகியோர் பட்டப் பகலில் கல்லால் அடித்து மர்ம முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

சிவகிரி இரட்டைக் கொலை, ஈரோடு மூதாட்டி கொலை எனத் தொடர்ந்து கொங்குப் பகுதியில் வாரம் ஒரு கொலைச் சம்பவம் நடப்பது சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

முதியவர்களுக்குக் கூட பாதுகாப்பு அளிக்க இயலாத அளவுக்கு திராவிட மாடல் அரசு திறனற்ற நிலையில் இருக்கிறதா? பாசத்துக்கும் பண்புக்கும் பெயர் போன கொங்குப் பகுதி கொலைக்களமாக மாறி வரும் நிலையில், எப்போது விழித்துக்கொள்ளும் திமுக அரசு? வழக்கம்போல, தற்போதும் விசாரணை எனக் கண்துடைப்பு நடவடிக்கையில் ஈடுபடாமல், உடனடியாகத் தனிப்படை அமைத்துக் கொங்குப் பகுதியில் முதியவர்களைத் தாக்கும் கயவர்களைக் கைது செய்து மக்கள் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

Tags: திமுக அரசுநயினார் நாகேந்திரன் கேள்விMurder of the elderly: When will the DMK government wake up? - Nayinar Nagendran asksDMKMK Stalintn bjp
ShareTweetSendShare
Previous Post

கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

Next Post

வயதான தம்பதி கல்லால் அடித்து படுகொலை – அண்ணாமலை கண்டனம்!

Related News

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

நீர்வளம் காப்போம், தலைமுறையை மீட்போம் : நயினார் நாகேந்திரன்

தஞ்சாவூர் : 15,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

Load More

அண்மைச் செய்திகள்

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லியின் மகன் மறுப்பு!

உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை உபயோகிக்க வேண்டும் : வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

தேஜஸ்வி யாதவ்-ன் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு!

டெல்லி : சட்டவிரோத கட்டிடங்கள் இடித்து அகற்றம்!

ஒரே ஓவரில் 45 ரன்கள் எடுத்து ஆப்கன் வீரர் உஸ்மான் கனி உலக சாதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies