பாகிஸ்தானை தளமாக கொண்டு இயங்கி வந்த தீவிரவாத வாட்ஸ் அப் குழுவில் இடம்பெற்றிருந்த 13 பேர் கைது - தமிழக காவல்துறை நடவடிக்கை!
Nov 3, 2025, 11:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானை தளமாக கொண்டு இயங்கி வந்த தீவிரவாத வாட்ஸ் அப் குழுவில் இடம்பெற்றிருந்த 13 பேர் கைது – தமிழக காவல்துறை நடவடிக்கை!

Web Desk by Web Desk
Jun 12, 2025, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கி வந்த தீவிரவாத வாட்ஸ் அப் குழுவில் இடம்பெற்றிருந்த 13 பேரை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 22 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் தீவிரவாத அமைப்புகளின் மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக ஹிஸ்ப் உத் தஹ்ரிர் எனும் தீவிரவாத அமைப்பின் மீது தமிழக போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

அப்போது அந்த தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜமாத்-உல்-முஸ்லிமீன் என்ற வாட்ஸ்அப் குழுவில் இயங்கி வந்தது தெரியவந்தது. அதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள், இலங்கையை சேர்ந்தவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் இடம்பெற்றிருந்தனர்.

அதில் இதுவரை 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அந்த வாட்ஸ்அப் குழுவில் இருந்த ராமநாதபுரம், தென்காசி, கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 30 நபர்களை காவல்துறை அடையாளம் கண்டுள்ளனர்.

அவர்களை மத்திய புலனாய்வு அமைப்புகள் உடன் இணைந்து தமிழக காவல்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

Tags: terrorist WhatsApp group operating from Pakistan.Hizb ud-Tahrir.pakistanJammu and KashmirTamil Nadu Policeterrorist organization
ShareTweetSendShare
Previous Post

கோவில்பட்டியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த பெட்ரோல் டேங்கர் லாரி!

Next Post

முசிறி அருகே அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி திமுக எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

Related News

தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தாது – டிரம்ப்

இந்தாண்டு இறுதிக்குள் பறக்கும் கார் அறிமுகம் – எலான் மஸ்க் தகவல்!

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக ஆட்சி தவறிவிட்டது – அண்ணாமலை

இந்தியாவின் மிகப்பெரிய சூரிய காந்தி எண்ணெய் சப்ளையராக ரஷ்யா!

இன்றைய தங்கம் விலை!

சமையல் பாரம்பரிய யுனெஸ்கோவின் சிறந்த படைப்புகள் பட்டியலில் லக்னோ!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில் 208 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளது – பொன்.ராதாகிருஷ்ணன்

ஆப்கனில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 7 பேர் பலி!

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் முன்னேற்றம் அடைந்து வருகிறது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

சனாதனத்தை டெங்கு, மலேரியா என தாழ்த்தி பேசினாலும் அழிக்க முடியாது – ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி!

தருமபுரம் ஆதீன மடாதிபதி மணிவிழா மாநாடு – ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு!

தமிழகத்தில் நாளை முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி!

பாரத தேச வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் – இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு நயினார் வாழ்த்து!

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட MS-03 தகவல் தொடர்பு செயற்கைக்கோள் – பிரதமர் மோடி வாழ்த்து!

விண்வெளித்துறையில் “பாகுபலி மொமன்ட்” – CMS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் – சிறப்பு தொகுப்பு!

மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி – பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, எல்.முருகன் உள்ளிட்டோர் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies