பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம் : தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று 3 ஆயிரத்து 324 வீடுகள் கட்டுவதை ரத்து செய்ய ஒப்புதல்!
Mar 19, 2026, 08:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம் : தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று 3 ஆயிரத்து 324 வீடுகள் கட்டுவதை ரத்து செய்ய ஒப்புதல்!

Murugesan M by Murugesan M
Jun 13, 2025, 03:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தில், தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட 6 ஆயிரத்து 600 வீடுகளை குறைக்கவும் 3 ஆயிரத்து 324 வீடுகள் கட்டுவதை ரத்து செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசின் உயர்நிலைக் குழு இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது.

பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின் இரண்டாம் கட்டம் சமீபத்தில் தொடங்கிய நிலையில், மாநில வாரியாக இத்திட்டத்தின் செயல்பாடு குறித்த மத்திய அரசு சார்பில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.

அந்த கூட்டத்தில்  6 ஆயிரத்து 600 வீடுகளைக் குறைக்கவும், 3 ஆயிரத்து 324 வீடுகள் கட்டுவதைக் கைவிடவும் தமிழக அரசு சார்பில் பரிந்துரைக்கப்பட்டது.

தமிழக அரசின் பரிந்துரைகளுக்கு, மத்திய அரசின் உயர்நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளதால், தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய வீடுகள் எண்ணிக்கை குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் மக்கள் விரும்பாததும், நிலம் சரியான முறையில் அமையவில்லை என்பதும், இதற்குக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது.

Tags: Prime Minister's Urban Housing Scheme: Approval to cancel construction of 3324 housesaccepting the recommendation of the Tamil Nadu government
ShareTweetSendShare
Previous Post

பிரான்ஸ் : சிறுவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை – அதிபர் இம்மானுவேல் மேக்ரான்

Next Post

ஆந்திரா : பொது இடங்களில் மது அருந்த முயன்ற கும்பல் – ட்ரோன் மூலம் விரட்டியடிப்பு!

Related News

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies