பாக். ராணுவ பட்ஜெட் அதிகரிப்பு - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
Sep 17, 2025, 12:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாக். ராணுவ பட்ஜெட் அதிகரிப்பு – எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!

Web Desk by Web Desk
Jun 13, 2025, 02:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் பாகிஸ்தான் அரசு பாதுகாப்பு பட்ஜெட்டை 20 சதவீதம் அதிகரித்துள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்தியாவுடனான எல்லை பதற்றம் மற்றும் நாட்டின் கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியில், பாகிஸ்தான் அரசு 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ராணுவ செலவினங்களுக்கு 2.55 லட்சம் கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில், இது நாட்டின் பலவீனமான பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும் எனவும், முக்கிய சிவில் துறைகளுக்கு நிதி கிடைக்காத நிலை உருவாகும் என்றும் எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Tags: பாகிஸ்தான் அரசுPakistan's military budget increase - Opposition parties protestஎதிர்க்கட்சிகள் எதிர்ப்புராணுவ பட்ஜெட் அதிகரிப்பு
ShareTweetSendShare
Previous Post

வங்கதேசத்தில் சூறையாடப்பட்ட கவிஞர் ரபீந்திரநாத் தாகூரின் பூர்வீக இல்லம்!

Next Post

தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படும் நீரில் அதிகளவில் ரசாயன நுரை : விவசாயிகள் வேதனை!

Related News

காதல் வலை விரித்து கோடிகளில் மோசடி – மீண்டும் கைதாகியுள்ள நிஜ உலக ‘TINDER SWINDLER’!

மழைநீர் வடிகால்களில் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு – அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார்!

உரிய விலை கிடைக்காமல் உதிர்ந்து விழும் பூக்கள் – விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்குமா தமிழக அரசு?

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம், நாட்டின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் அல்ல, சகாப்தம் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

திராவிட மாடல் கும்பல் அரியணையில் தொடரவே தகுதியற்றது – நயினார் நாகேந்திரன்

செங்கல்பட்டு அருகே பாமக பிரமுகர் அடித்துக் கொலை!

Load More

அண்மைச் செய்திகள்

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

பாக். அதிபர் சர்தாரியின் சீன சுற்றுப்பயணம் – எதிர்கால இந்தியா – சீனா உறவை மாற்றியமைக்குமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

இந்திய- பசிபிக் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி – கடல் பாதுகாப்பு அரணாக இந்தியா!

சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் – 2வது சுற்றுக்கு பி.வி.சிந்து தகுதி!

பிசிசிஐ ஸ்பான்சரான அப்போலோ டயர்ஸ் நிறுவனம்!

தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

4 நாட்களில் ரூ.91.45 கோடியை வசூலித்த மிராய் படம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies