எட்டயபுரம் அருகே நீதிபதி சென்ற கார், லாரி மீது மோதி விபத்து : 4 பேர் உயிரிழப்பு – நீதிபதி உள்பட 2 பேர் காயம்!
Mar 19, 2026, 07:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

எட்டயபுரம் அருகே நீதிபதி சென்ற கார், லாரி மீது மோதி விபத்து : 4 பேர் உயிரிழப்பு – நீதிபதி உள்பட 2 பேர் காயம்!

Murugesan M by Murugesan M
Jun 13, 2025, 05:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எட்டயபுரம் அருகே லாரி மீது நீதிபதி சென்ற கார் மோதிய விபத்தில், 4 பேர் உயிரிழந்த நிலையில், சம்பவ இடத்தில் மாவட்ட உரிமையியல் நீதிபதி, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

தஞ்சாவூரை சேர்ந்த நீதிபதி ஆனந்த் உட்பட 6 பேர் திருச்செந்தூருக்கு இன்னோவா காரில் சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, மேலக்கரந்தை அருகே தூத்துக்குடி – மதுரை நெடுஞ்சாலையில், முன்னால் சென்ற லாரி மீது நீதிபதியின் கார் வேகமாக மோதியது. இந்த விபத்தில், நீதிபதியின் பாதுகாவலர் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த நீதிபதி உட்பட 2 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து மாசார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், விபத்து நிகழ்ந்த இடத்தில் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஞான ஜெரீதா, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான், விளாத்திகுளம் டி.எஸ்.பி. அசோகன், கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் கிரிஜா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags: எட்டயபுரம்நீதிபதிCar carrying judge collides with lorry near Ettayapuram: 4 dead – 2 injured including judge4 பேர் உயிரிழப்புநீதிபதி சென்ற கார் விபத்து
ShareTweetSendShare
Previous Post

வங்கதேச ஒருநாள் போட்டி அணிக்கு மெஹிதி ஹசன் மிராஸ் கேப்டன்!

Next Post

இந்திய அணியின் இளம் வீரர்கள் துணிச்சலாக செயல்பட வேண்டும் : கவுதம் கம்பீர்

Related News

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies