திருநீர்மலையில் கீழே விழுந்த மின்கம்பம் - பற்றி எரிந்த குடிசை வீடு!
Sep 16, 2025, 07:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருநீர்மலையில் கீழே விழுந்த மின்கம்பம் – பற்றி எரிந்த குடிசை வீடு!

Web Desk by Web Desk
Jun 14, 2025, 08:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை தாம்பரம் அடுத்த திருநீர்மலையில் பழுதடைந்த மின்கம்பம் குடிசை வீட்டின் மீது விழுந்து தீ விபத்து ஏற்பட்டது.

லால்பகதூர் சாஸ்திரி தெருவில் கிருஷ்ணவேணி மற்றும் அவரது மகன்களின் வீடுகள் அடுத்தடுத்து அமைந்துள்ளன. இந்நிலையில், பழுதடைந்த மின்கம்பம் வீட்டின் மீது சாய்ந்ததில் மின் வயர்கள் ஒன்றோடு ஒன்று உரசி வீடு தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடம் சென்ற தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். நல்வாய்ப்பாக வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதனிடையே பழுதடைந்த மின் கம்பத்தை மாற்ற 3 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர் கோரிக்கையால் தற்போது மின் கம்பத்தை மாற்ற பள்ளம் தோண்டிய மின் வாரிய ஊழியர்கள் பணிகளை கைவிட்டதால் விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags: ChennaiTambaramThiruneermalaifaulty electric pole fell in house
ShareTweetSendShare
Previous Post

உரிமை கோரப்படாத இறந்தவரின் கைரேகையை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டு பார்க்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி!

Next Post

விமான விபத்துக்கு முழு பொறுப்பேற்கிறேன் – டாடா குழும தலைவர் சந்திரசேகரன்

Related News

திராவிட மாடல் கும்பல் அரியணையில் தொடரவே தகுதியற்றது – நயினார் நாகேந்திரன்

செங்கல்பட்டு அருகே பாமக பிரமுகர் அடித்துக் கொலை!

பிசிசிஐ ஸ்பான்சரான அப்போலோ டயர்ஸ் நிறுவனம்!

தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

அசாமில் சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக இளம் பெண் அதிகாரி கைது!

அம்பத்தூர் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் வெறிச்செயல் – போலீஸ் வலைவீச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் – 2வது சுற்றுக்கு பி.வி.சிந்து தகுதி!

4 நாட்களில் ரூ.91.45 கோடியை வசூலித்த மிராய் படம்!

மலேசியா : கனமழை, நிலச்சரிவால் 11 பேர் பலி!

140 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் மிக்சிக்கன் ஏரியில் மூழ்கிய சரக்கு கப்பல் கண்டுபிடிப்பு!

ஊழியரை நாய் என்று திட்டிய பாவத்திற்காக 90 கோடி ரூபாய் இழப்பீடு – ஜப்பான் நிறுவனம்!

பாலாறு மாசு – சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு

சூர்யா 46 படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய நெட்பிளிக்ஸ்!

சிவகங்கை மாவட்டம் சிப்காட் பகுதியில் மருத்துவக்கழிவு ஆலை திறக்க மக்கள் எதிர்ப்பு!

கள்ளக்குறிச்சி : சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தனிப்பிரிவு தலைமைக் காவலர் கைது!

சென்னை : கனமழை காரணமாக வேரோடு சாய்ந்த மரங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies