ஏசியன் பெயிண்ட்ஸின் 3.64 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
பங்குச் சந்தையில் ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனம் தொடர் சரிவைச் சந்தித்தது. இந்நிலையில் ஏசியன் பெயின்ட்ஸின் 3.64 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் விற்பனை செய்தது.
இதனை எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் 7 ஆயிரத்து 703 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.