குமாரபாளையம் அருகே கெட்டுப்போன திண்பண்டங்கள் விற்பனை : தனியார் பேக்கரிக்கு சீல்!
Aug 5, 2025, 05:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குமாரபாளையம் அருகே கெட்டுப்போன திண்பண்டங்கள் விற்பனை : தனியார் பேக்கரிக்கு சீல்!

Web Desk by Web Desk
Jun 14, 2025, 02:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குமாரபாளையம் அருகே கெட்டுப்போன திண்பண்டங்களை விற்பனை செய்த தனியார் பேக்கரிக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அபாரதம் விதித்து சீல்வைத்தனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள குளத்துக்காடு பகுதியில் இயங்கி வரும் தனியார் பேக்கரியில், அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞரான செல்வக்குமார் என்பவர் தனது குழந்தைகளுக்கு ஸ்வீட் பப்ஸ் வாங்கி சென்றுள்ளார்.

அதனைச் சாப்பிட்ட குழந்தைகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஸ்வீட் பப்ஸை பிரித்துப் பார்த்தபோது அது கெட்டுப்போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த செல்வக்குமார்,  தனது நண்பர்களுடன் சென்று பேக்கரி ரிமையாளரிடம் கேட்டுள்ளார்.

இந்த ஸ்வீட் பப்ஸ் இங்கே வாங்கவில்லை என உரிமையாளர் கூறியதால் அதிர்ச்சியடைந்த செல்வகுமார், கடையில் இருந்த ஸ்வீட் பப்ஸ்களை ஆய்வு செய்தபோது அவை அனைத்தும் கெட்டுப்போனது தெரியவந்தது.

இது குறித்துத் தகவலறிந்து வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், ஸ்வீட் பப்ஸ்களின் மாதிரிகளைப் பரிசோதனைக்காக எடுத்துக் கொண்டு, பேக்கரியை பூட்டி அபராதம் விதித்தனர்.

Tags: நாமக்கல் மாவட்டம்குமாரபாளையம்Sale of spoiled food near Kumarapalayam: Private bakery sealedதனியார் பேக்கரிக்கு சீல்
ShareTweetSendShare
Previous Post

கார்வார் பகுதியில் மேக வெடிப்பு : ஒரே நாளில் கொட்டி தீர்த்த கனமழை!

Next Post

மதுரை : மழையில் நனைந்து டன் கணக்கிலான நெல் மூட்டைகள் வீண்!

Related News

தேர்தலை புறக்கணிக்க முடிவு : அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள்!

பட்டா வழங்க மறுக்கும் அரசு நிர்வாகம் : உதயநிதி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

வேதனையில் வேளச்சேரி மக்கள் : பேருந்து நிலையம் இல்லாததால் தவிக்கும் பயணிகள்!

திண்டுக்கல் : அடிப்படை வசதிகள் செய்துதராததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!

எம்பி சு.வெங்கடேசனுக்கு எதிராக பேச வேண்டாம் : மாவட்டச் செயலாளர் எச்சரிக்கை!

ஓட்டு வீட்டை இடித்து, பொருட்களை எடுத்துச்சென்ற திமுகவினர் – பெண் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 5 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

கோடிகளில் வருமானம் ஈட்டும் பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள்!

மருத்துவ உலகில் புரட்சி : புற்றுநோய் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடக்கம்!

பிரம்மோஸ் Vs டோமாஹாக் : க்ரூஸ் ஏவுகணை போட்டி – அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா!

உத்தரகாசியில் மேகவெடிப்பு : காட்டாற்று வெள்ளம் – 50க்கும் மேற்பட்டோர் மாயம்?

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ஜம்மு – காஷ்மீரின் அகல் தேவ்சர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

முன்னாள் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!

கனடாவில் ராமர் சிலை திறப்பு!

சிபு சோரன் உடலுக்கு ஹேமந்த் சோரன் அஞ்சலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies