இஸ்ரேல் - ஈரான் இடையே 2-வது நாளாக ஏவுகணை தாக்குதல்!
Jan 16, 2026, 04:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

இஸ்ரேல் – ஈரான் இடையே 2-வது நாளாக ஏவுகணை தாக்குதல்!

Murugesan M by Murugesan M
Jun 14, 2025, 02:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் அருகே ரிஷோன் லெசியன் பகுதியில் குடியிருப்புகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே 2-வது நாளாக தொடர் ஏவுகணை தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் அருகே ரிஷோன் லெசியன் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags: ஏவுகணை தாக்குதல்Missile attack between Israel and Iran for the second dayஇஸ்ரேல் - ஈரான்
ShareTweetSendShare
Previous Post

செங்கல்பட்டு : அரசு குளிர்சாதன பேருந்தில் ஒழுகிய தண்ணீர் – பயணிகள் சிரமம்!

Next Post

அலி கமேனி குடியிருப்பு அருகே தாக்குதல் நடத்திய இஸ்ரேல்!

Related News

எக்ஸ் தளத்தில் உள்ள ஏஐ கருவியான குரோக்க்கு அந்நிறுவனம் முக்கிய கட்டுப்பாடு!

அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு நோபல் பரிசு!

இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாம் – மத்திய அரசு அறிவுறுத்தல்

ஈரானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!

லண்டனில் பாகிஸ்தானிய கும்பலால் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை!

அதிபர் டிரம்புக்கு ஈரான் அரசு ஊடகம் கொலை மிரட்டல்!

Load More

அண்மைச் செய்திகள்

கட்சி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி விபரீத முடிவு!

டாப்சிலிப் வனப்பகுதியில் யானைப் பொங்கல் திருவிழா!

தஞ்சை பெரிய கோயிலில் மாட்டு பொங்கலையொட்டி நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள்!

தேசிய கீதத்திற்கு பிறகு தமிழ்தாய் வாழ்த்து பாட சொன்ன குடியரசு துணை தலைவர் CPR!

திருச்சியில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி!

நெல்லையில் மாட்டுப் பொங்கல் கோலாகலம் – கால்நடைகளுக்கு நன்றி செலுத்திய விவசாயிகள்!

தோட்டத்து வீட்டில் மாட்டு பொங்கலை கொண்டாடிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா !

நந்தி பகவானுக்கும், சூரியனுக்கும் காட்சி கொடுத்த அண்ணாமலையார்!

கொல்லிமலையில் பொங்கல் கொண்டாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies