TNPL - சேலம் அணியை வீழ்த்தி நெல்லை வெற்றி!
Jun 16, 2025, 04:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

TNPL – சேலம் அணியை வீழ்த்தி நெல்லை வெற்றி!

Web Desk by Web Desk
Jun 16, 2025, 09:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

TNPL தொடரின் 13வது லீக் ஆட்டத்தில் சேலம் அணியை வீழ்த்தி நெல்லை அணி வெற்றி பெற்றது.

8 அணிகளுக்கு இடையிலான TNPL கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 13வது லீக் ஆட்டத்தில் சேலம் அணியுடன் நெல்லை அணி பலப்பரீட்சை நடத்தியது.

முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி, 20 ஓவர்கள் முடிவில் 126 ரன்கள் அடித்தது. தொடர்ந்து களமிறங்கிய நெல்லை அணி, 13.4 ஓவர்களில் 130 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இதேபோல் மற்றொரு ஆட்டத்தில் திருச்சி அணியை வீழ்த்தி திருப்பூர் அணி வென்றது.

Tags: TNPL - Nellai wins by defeating SalemTNPLTNPL கிரிக்கெட் தொடர்
ShareTweetSendShare
Previous Post

ஆளுநருக்கும் அரசுக்கும் மோதல் ஏற்பட திமுகதான் காரணம் – சி.பி. ராதாகிருஷ்ணன்

Next Post

கொடைக்கானல் : சுற்றுலா பயணி வைத்திருந்த ரூபாய் நோட்டுகளை தூக்கி சென்ற குரங்கு!

Related News

வரலாறு படைத்த தென் ஆப்பிரிக்கா : கனவை நனவாக்கிய பவுமா!

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற தென் ஆப்பிரிக்கா!

கல்வியில் அறிவாற்றலையும், விளையாட்டில் திறமையையும் வளர்க்க வேண்டும் : முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்

சேஸிங்கில் புதிய சாதனை படைத்த நெதர்லாந்து அணி!

டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட் கம்மின்ஸ் புதிய சாதனை!

இந்திய அணியின் இளம் வீரர்கள் துணிச்சலாக செயல்பட வேண்டும் : கவுதம் கம்பீர்

Load More

அண்மைச் செய்திகள்

மக்கள் தொகை கணக்கெடுப்பு – அரசிதழில் வெளியீடு!

வாழப்பாடி அருகே தனியார் பள்ளி பங்குதாரர்கள் இடையே மோதல் – மாணவர்களின் கல்வி கேள்விக்குறி!

இலங்கை சீதையம்மன் கோயிலில் நடைபெற்ற ராமர் – சீதை திருக்கல்யாணம்!

ஊத்தங்கரை அருகே பெண்களை வாகனத்தில் பூட்டி வைத்து வீடுகளை அதிகாரிகள் இடித்ததால் பரபரப்பு!

வேலூர் அருகே விலைபோகாத மாங்காய்கள் – சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்!

கனிமா பாடலுக்கு நடனமாடிய ஏ.ஆர்.முருகதாஸ்!

பஞ்சாப் : போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டடம் இடித்து அகற்றம்!

‘ராஜா சாப்’ படத்தின் டீசர் வெளியானது!

கர்நாடகா : கனமழையால் இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்!

டெல்லியில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies